அனுமதி வாங்காமல் ரோடு ஷோ.. கூட்ட நெரிசலுக்கு விஜய்தான் காரணம்! - அரசு தரப்பு வாதம்
மதுரை: "கூட்ட நெரிசலுக்கு விஜய்தான் காரணம். அவர்கள் ரோடு ஷோ செய்ய அனுமதி வாங்கவில்லை. ஆனால் அதை மீறி விஜய் ரோடு ஷோ நடத்தினார்" என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்திருக்கிறார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி விஜய் நடத்திய பிரச்சார கூட்டத்தில், ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், முன்ஜாமீன் கேட்டு தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் இணை செயலாளர் சி.டி.நிர்மல் குமார் உள்ளிட்டோ மதுரை உயர்நீதிமன்ற கிடையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் தரப்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதாவது, "கூட்டத்தை கட்டுப்படுத்துவது எங்கள் பொறுப்பு கிடையாது. அது முழுக்க முழுக்க காவல்துறையின் பொறுப்புதான். காவல்துறை தடியடி நடத்தியதால்தான் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. எனவே எங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இன்னும் சரியாக சொல்வதெனில், மாவட்ட செயலாளர் மீதுதான் வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும். அவர் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்" என்று வாதங்களை முன்வைத்திருந்தனர்.
ஆனால், அரசு தரப்பு இந்த விவகாரத்திற்கு காரணம் விஜய்தான் என்று குற்றம்சாட்டியுள்ளது. "கூட்ட நெரிசலுக்கு விஜய்தான் காரணம். அவர்கள் ரோடு ஷோ செய்ய அனுமதி வாங்கவில்லை. ஆனால் அதை மீறி விஜய் ரோடு ஷோ நடத்தினார்" என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
-
"ஜோசியக்காரர் சொன்னாரே" விஜயின் கயிறும் ராகுலின் கேக்கும்! விடியல் பயணம் மட்டும் இல்லேனா? லியோனி நச் -
விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும் -
அம்மா கொடுத்த அனுமதி.. ரஜினியை போல் விஜய்யும் எனக்கு நெருக்கம்.. ராகவா லாரன்ஸ் சொன்ன வார்த்தை! -
விஜய்யை அவமானப்படுத்திய கர்நாடக காங்., அமைச்சர் யுடி காதர்? வரவேற்க போய் பூங்கொத்து கூட கொடுக்கலையே! -
அமைச்சரவையில் இடம்.. இதனால்தான் விஜய்யை ஆதரித்தோமா? ஐயுஎம்எல் காதர் மொய்தீன் விளக்கம்! -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
எம்ஜிஆர் பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வெள்ளி வாள் வழங்கி தரிசனம் -
"புரோட்டோகால் முக்கியம்!" சிங்கப்பெண் உடையில் கிண்டல் செய்த கூல் சுரேஷ்.. வலுக்கும் கண்டனம் -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications