அவனை விட்ரு.. சொல்லி பார்த்தும் அடங்காத அபிநயா.. கழுத்தை நெரித்து கொன்ற கணவர்
மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன் கைது செய்யப்பட்டார்
மதுரை: எவ்வளவோ சொல்லி பார்த்தும், திட்டி பார்த்தும், மனைவி அபிநயா அடங்கவே இல்லை.. கள்ளக்காதலனை கைவிட தயார் இல்லை என்று புருஷனிடமே பகிரங்கமாக சொல்லிவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கணவன், அபிநயாவின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டார்.
நெடுங்குளம் வலசை பகுதியை சேர்ந்தவர் வெள்ளை பிரியன். 6 வருஷத்துக்கு முன்பு அபிநயா என்ற பெண்ணை உருகி உருகி காதலித்தார். கல்யாணம் செய்து கொள்ளவும் விரும்பினார். ஆனால் வீட்டில் ஒத்துக் கொள்ளவில்லை.

அதனால் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி அபிநயாவை மணம் முடித்தார். பிறகு அதே பகுதியில் ஒரு வீடு கட்டி இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
எனினும், அபிநயாவுக்கு வேறு ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நெருக்கம் ஆனது. இவர்களின் கள்ள உறவு வெள்ளை பிரியனுக்கு தெரியவந்ததும் அதிர்ந்து போனார். அதனால், மனைவியை கண்டித்தார். ஆனால் அபிநயா அதை காதிலேயே வாங்கவில்லை.
திரும்ப திரும்ப கள்ள உறவை தேடி சென்றார். இதுதான் தினமும் பிரச்சனையாக வெடித்தது. நேற்றும் சண்டை நடந்துள்ளது. ஆனால் கள்ள உறவை முறித்து கொள்ள முடியாது என்று அபிநயா திட்டவட்டமாக சொல்லிவிடவும், வெள்ளைபிரியனுக்கு ஆத்திரம் அதிகம் ஆகிவிட்டது.
அதனால் அபிநயாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டார். பிறகு அவரது உடலை தூக்கி கொண்டு போய், பக்கத்தில் இருந்த கிணற்று குழியில் போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அலங்காநல்லூரி போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய வெள்ளைப்பிரியனை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
-
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications