கொலை மிரட்டல் புகார்... மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வக்கீல் நிர்வாண ஓட்டம்
மதுரை: கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கறிஞர் நிர்வாணமாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நிர்வாணமாக ஓடிய வழக்கறிஞரை போலீசார் கைது செய்து, காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
மதுரை கே.கே நகரை சேர்ந்தவர் வழக்கறிஞர் சாமி, இவர் மதுரை மாநகர் காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார்.

மதுரை வண்டியூர் மனமகிழ் மன்றம்
அதில், மதுரை வண்டியூர் பகுதியில் தனியார் மனமகிழ் மன்றம் ஒன்று சட்டவிரோதமாக செயல்பட்டு வருகிறது.
மன்றத்தில் வெட்டு சீட்டு, ரம்மி சீட்டு, கஞ்சா விற்பனை மற்றும் போலி மது விற்பனை நடைபெறுகிறது.

கொலை மிரட்டல்
எனவே உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இது குறித்து அறிந்த தனியார் மனமகிழ் நிர்வாகத்தினர் வழக்கறிஞர் சாமியை நேரில் அழைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

கலெக்டர் அலுவலகத்தில் பதட்டம்
இந்தநிலையில், கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், மேலும் தனக்கு தகுந்த பாதுகாப்பு தர வேண்டும் என வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆடைகள் இல்லமால் நிர்வாணமாக ஒடி வந்தார்.

போலீஸ் விசாரணை
ஜாக்டோ - ஜியோ போராட்டத்திற்க்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி ஆடைகளை அணிவித்து, விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications