செந்தில் பாலாஜி ஒன்னும் தியாகி அல்ல.. அவர் ஒரு சுயநலவாதி.. அமைச்சர் செல்லூர் ராஜூ கடும் தாக்கு
மதுரை: ஜெயலலிதாவை ஏற்றுக் கொண்ட யாரும் திமுகவுக்கு செல்ல மாட்டார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
மதுரை மேற்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டுகளில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

கருதவில்லை
அப்போது அவர் கூறுகையில் திமுகவுக்கு சென்ற செந்தில் பாலாஜி ஒன்றும் தியாகி கிடையாது. எங்களை பொருத்தவரை அவர் ஒரு சுயநலவாதி, தினகரன் அணியை நாங்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

ஏற்க மாட்டோம்
எங்களை பொறுத்தவரை அவர் ஒரு சுயநலவாதி. தினகரன் அணியை பொருட்படுத்த மாட்டோம். ஜெயலலிதாவை ஏற்றுக்கொண்ட யாரும் தி.மு.க.வுக்கு செல்லமாட்டார்கள்.

முக்கியம்
கஜா புயல் நிவாரண பணிகளை பிரதமர் மோடி பார்க்க வராதது ஒரு பொருட்டல்ல. இருப்பினும் தமிழகம் கேட்ட நிதி, மத்திய அரசிடம் இருந்து கிடைப்பது தான் முக்கியம் என்றார்.

269 பயனாளிகளுக்கு
மதுரை மேற்கு தாலுகா கொடிமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். விழாவில் 269 பயனாளிகளுக்கு ரூ.77 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications