ஜெயிலில் இருந்து எஸ்கேப் ஆன ஆயுள் தண்டனை கைதி.. மதுரை மத்திய சிறையில் பரபரப்பு!
மதுரை: மதுரை மத்திய சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பி ஓடிய கைதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தேனியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். நன்னடத்தை காரணமாக சில மாதங்கள் தோட்ட வேலைகள் செய்ய ஜெயக்குமாருக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறை வளாகத்தினுள் வழக்கம் போல தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த ஜெயக்குமார் தோட்டத்தில் கைதிகள் வேலை செய்துவிட்டு மாலை சிறைக்குள் செல்லும்போது திடீரென தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
சிறை வளாகம் முழுவதும் ஜெயக்குமாரை காவலர்கள் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து, சிறைக் காவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் கரியமேடு போலீசார் தப்பி ஓடிய கைதி ஜெயக்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications