உச்சி சூரியனே எங்களை ஒன்றும் செய்ய முடியாத போது உதயசூரியன் என்ன செய்துவிட முடியும்! - தமிழிசை
மதுரை: உச்சி சூரியனே எங்களை ஒன்றும் செய்ய முடியாது போது உதயசூரியன் என்ன செய்துவிட முடியும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவை முடித்து கொண்டு பாஜக நடத்திய பொதுக் கூட்டத்திலும் நரேந்திர மோடி பங்கேற்றார்.

அப்போது பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பேசினார். அவர் பேசுகையில் தமிழகத்தில் இங்கே காவி துண்டு, காவி தொப்பி என எங்கு பார்த்தாலும் காவிமயமாகி கொண்டிருக்கிறது என்பதை இந்த கூட்டம் காண்பிக்கிறது என்பதை தமிழகமும் பாரத தேசமும் கவனிக்கட்டும்.

மீனாட்சியின் அருளுடன் பிரதமர் நரேந்திர மோடி 2019-இல் மீண்டும் பாரத பிரதமராக பதவியேற்பார் என்பதை இந்த லட்சோப லட்ச கூட்டம் உணர்ச்சிகரமாக காண்பித்து கொண்டிருக்கிறது.
இந்த லட்சக்கணக்கான தாமரை மலர மலர (தொண்டர்களை கைகாட்டி சொன்னார்) சூரியனை எங்கே காணோம். உங்களை பார்த்து பயந்து சூரியன் மறைந்து விட்டது என்றார் தமிழிசை.
-
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
திருப்பரங்குன்றம் தீபம்.. அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பதிலுக்கு தமிழிசை சௌந்திரராஜன் கண்டனம்












Click it and Unblock the Notifications