கர்நாடகத்தில் 28 பேரின் உயிரைக் குடித்த கோரமான பஸ் விபத்து.. குமாரசாமி இரங்கல்
Recommended Video

மாண்டியா: கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் நடந்த கோரமான பஸ் விபத்தில் 28 பேர் பலியாகியுள்ளனர். இந்தக் கோரமான விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு முதல்வர் குமாரசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் 3 பேர் குழந்தைகள் ஆவர். பாண்டவ்பூர் என்ற இடத்திலிருந்து மாண்டியாவுக்கு ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது கனகனமாரள்ளி என்ற இடத்தில் பேருந்து வந்தபோது திடீரென தாறுமாறாக ஓடி அருகில் இருந்த கால்வாயில் விழுந்தது.

இந்த கோரமான விபத்தில் 28 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தாமதமாக நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் உடனடியாக பஸ்ஸை நீரிலிருந்து வெளியே எடுக்காமல் கால தாமதம் செய்ததே உயிர்ப்பலி அதிகமாக காரணம் என்றும் கூறப்படுகிறது.
பலிாயன 28 பேரில் 10க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்பது வேதனையானது. சம்பவம் நடந்த இடத்தை முதல்வர் குமாரசாமி நேரில் வந்து பார்வையிட்டார். பின்னர் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்தார்.

விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications