மகாராஷ்டிரா: கனமழை வெள்ளத்துக்கு 3 நாட்களில் 48 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மும்பை: மகாராஷ்டிராவில் கனமழை மற்றும் வெள்ளத்துக்கு கடந்த் 3 நாட்களில் 48 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவின் கொங்கன், அவுரங்காபாத் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல இடங்களில் பெருவெள்ளம் ஏற்பட்டது.

பல லட்சக்கணக்கான விவசாய பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கின. இந்த கனமழை வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்தும் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் கடந்த 3 நாட்களில் மட்டும் மொத்தம் 48 பேர் மரணம் அடைந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் சேதவிவரங்கள் மதிப்பிடப்பட்டும் வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
More From
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications