பெண்களை மயக்கி உல்லாசம்.. காவலாளியின் ஆணுறுப்பை அறுத்து படுகொலை.. தனியார் நிறுவன ஊழியர் கைது
மும்பை: மும்பையில் பெண்களை மயக்கி உல்லாசம் அனுபவித்து வந்த காவலாளியின் மர்ம உறுப்பை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவர் பணியாற்றிய தனியார் நிறுவன ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.
நவிமும்பை தலோஜா எம்ஐடிசியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர் ஹரிநாராயணன் குப்தா (25). இவர் நேற்று முன் தினம் காலை அலுவலக அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
மேலும் அவரது மர்ம உறுப்பு அறுக்கப்பட்டு இருந்தது. இது போன்ற கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

விசாரணை
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பிரேத பரிசோதனைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விசாரணை
அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர் லோகுநாத் (46) என்பவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து இவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

உல்லாசம்
இந்த விசாரணையில் லோகுநாத் பரபரப்பு தகவல்களை தெரிவித்தார். ஹரிநாராயணன் குப்தா எம்ஐடியில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் பெண்களை மயக்கி தனது அறைக்கு அழைத்து வந்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது.

கொடூரக் கொலை
இது ஊழியர் லோகுநாத்துக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கியது. இதுதொடர்பாக காவலாளியை அவர் கண்டித்துள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை. இதனால் கோபமடைந்த லோகுரகுநாத் அவரது மர்ம உறுப்பை அறுத்து கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications