மகா. அமைச்சரவை விரிவாக்கம்: ஆதித்யா தாக்கரேவும் அமைச்சரானார்- மீண்டும் துணை முதல்வராக அஜித் பவார்!
மும்பை: மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. என்சிபியின் அஜித் பவார் மீண்டும் துணை முதல்வராக பதவியேற்றார். உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே அமைச்சரானார்.
மகாராஷ்டிராவில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைத்துள்ளன. முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் அரசு அமைந்த நிலையிலும் அமைச்சரவை முழுமையாக அமைக்கப்படாமல் இருந்தது.

இதனை முன்வைத்து பாஜக விமர்சித்து வந்தது. இந்நிலையில் இன்று உத்தவ் தாக்கரே அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
சிவசேனா, என்சிபிக்கு தலா 13, காங்கிரஸுக்கு 10 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன்ன. இன்று மொத்தம் 36 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்று வருகின்றனர். அனைவருக்கும் ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

என்சிபியின் மூத்த தலைவர் அஜித் பவார் மீண்டும் துணை முதல்வராகி உள்ளார். முன்னாள் முதல்வர் அசோக் சவாணும் அமைச்சராக பதவி ஏற்றார்.
உத்தவ் தாக்கரேவின் மகனும் சிவசேனாவின் இளைஞரணி தலைவருமான ஆதித்யா தாக்கரேவும் அமைச்சராக பதவி ஏற்றார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications