மும்பை ஓஎன்ஜிசியில் பயங்கர தீவிபத்து.. 5 பேர் பலி.. 11 பேர் படுகாயம்
Recommended Video
மும்பை: நவி மும்பையில் உள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்தில் பயங்கர தீவிபத்தை அடுத்து 5 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர்.
நவி மும்பையில் யூரானில் ஓஎன்ஜிசியின் எண்ணெய் மற்றும் எரிவாயு சுத்திகரிப்பு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை அங்கு தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து ஓஎன்ஜிசி அலுவலகத்தில் உள்ள தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
ஓஎன்ஜிசி, துரோனகிரி, ஜேஎன்பிடி, பான்வெர், நேரூல் ஆகிய இடங்களிலிருந்து வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். 2 கி.மீ. தூரத்தை யூரான் போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த விபத்தில் சுத்திகரிப்பு ஆலையில் பணியாற்றிக் கொண்டிருந்த 5 பேர் பலியாகிவிட்டனர். 11 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த தீவிபத்தால் குஜராத்தில் உள்ள ஹாஜீரா ஆலைக்கு எரிவாயு திருப்பிவிடப்பட்டது. தீவிபத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications