யாருங்க சொன்னது பேச்சுவார்த்தைன்னு? எனக்கு தெரியாது... என்சிபி- காங். ஆலோசனை குறித்து சரத்பவார்
மும்பை: ஆட்சி அமைப்பது தொடர்பாக காங்கிரஸுடன் இன்று பேச்சுவார்த்தை எதுவும் இல்லை என தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கட்சிகள் ஆட்சி அமைக்கவில்லை. இதையடுத்து 3-வது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸை ஆட்சி அமைக்க ஆளுநர் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று இரவு 8.30 மணிக்குள் ஆட்சி அமைப்பது தொடர்பான கடிதத்தை தர என்சிபி க்கு ஆளுநர் கோஷ்யாரி கெடுவும் விதித்துள்ளார். அதேநேரத்தில் என்சிபி ஆட்சி அமைப்பது குறித்து காங்கிரஸ் எந்த முடிவையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தை என்சிபி தலைவர் சரத்பவார் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சரத்பவார், காங்கிரஸுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் என யார் கூறினார்கள்? எனக்கு எதுவும் தெரியாது என்றார். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் குழப்பநிலை நீடிக்கிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications