மும்பை குர்லா நகர் அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து- பலி எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை குர்லா நகரில் 4 மாடி அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.
மும்பை குர்லா நகரில் உள்ள 4 மாடி அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதையடுத்து அங்கு தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

குர்லா கட்டிட விபத்தில் நேற்று இரவு வரை பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

குர்லா கட்டிட குவியல்களுக்கு நடுவே 2 புறாக்களையும் ஒரு பெண்ணையும் தீயணைப்பு படையினர் மீட்ட போது பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இது தொடர்பாக கூறிய தீயணைப்பு படையினர், விபத்து நிகழ்ந்த 4 மாடி கட்டிடம் பராமரிப்பின்றி இருந்தது. இதனால் இடிந்து விழுந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர் என்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications