ஃபெமா வழக்கு-அனில் அம்பானியிடம் கிடுக்குப் பிடி விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள்!
மும்பை: அன்னிய செலாவணி சட்ட மீறல் - ஃபெமா வழக்கில் Reliance ADA குழும தலைவரான தொழிலதிபர் அனில் அம்பானி இன்று மும்பையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பாக ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
Foreign Exchange Management Act எனப்படும் ஃபெமா சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அனில் அம்பானி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வழக்கில் இன்று காலை மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு அனில் அம்பானி ஆஜரானார். இதற்கு முன்னர் 2020-ம் ஆண்டு யெஸ் பேங்க் தொடர்பான அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அனில் அம்பானி அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், அனில் அம்பானி மீத்ஆன ரூ420 கோடி வரி ஏய்ப்பு வழக்கில் வருமான வரித்துறை அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க கூடாது என மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது அனில் அம்பானி எது தொடர்பான ஃபெமா வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார் என்ற விவரம் வெளியாகவில்லை.
#WATCH | Industrialist Anil Ambani appeared before Enforcement Directorate in Mumbai today, in connection with a FEMA case pic.twitter.com/OeIo4u7WCa
— ANI (@ANI) July 3, 2023
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications