ஸ்டேன் சுவாமி மரணத்தை கண்டித்து.. எல்கர் பரிஷத் வழக்கில் கைதான 10 பேர் சிறையில் உண்ணாவிரதம்
மும்பை: தலோஜா சிறைச்சாலையில் பாதிரியார் ஸ்டேன் சுவாமி உயிரிழந்த நிலையில், இது நிறுவன கொலை என்று கூறி கண்டித்து எல்கர்-பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் கைதிகள் 10 பேர், நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்துள்ளனர்.
எல்கர் பரிஷத் வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்த கைதிகள் வலியுறுத்தினர். மேலும் தலோஜா சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் கெடுபிடி தொடர்பாக புகார் தெரிவித்து அவர்கள் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Recommended Video
2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ராஞ்சி நகரத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் ஸ்டேன் சுவாமி . பின்னர் ஜாமீன் கேட்டு அவர் பல நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்தார். உடல் நலக்குறைவுக்கு சிகிச்சையளிக்க வலியுறுத்தியும் மனு தாக்கல் செய்தார். ஆனால், மனு விசாரணையில் இருக்கும் போது உடல்நலக் குறைவால் அவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications