ஜார்க்கண்ட்: மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தடம் புரண்டன- 2 பேர் பலி- 40 பேர் படுகாயம்!
ராஞ்சி: மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து மகாராஷ்டிராவின் மும்பை நோக்கி சென்ற ஹவுரா- சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் (12810) ரயிலின் 3 பெட்டிகள் இன்று ஜார்க்கண்ட் மாநிலம் சக்ரதார்பூர் அருகே பாரபம்பு என்ற கிராமத்தில் திடீரென தடம் புரண்டன. மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தடம் புரண்டதில் 2 பயணிகள் உயிரிழந்தனர்; மேலும் 40 பயணிகள் படுகாயமடைந்தனர். அப்பகுதியில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மும்பை நோக்கி சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 பெட்டிகள் ஜார்க்கண்ட் மாநிலம் சக்கரதார்பூர் அருகே பாரபம்பு என்ற கிராமத்தின் வழியே சென்ற போது திடீரென தடம் புரண்டன. இதில் பயணிகள் நிலைகுலைந்து இடிபாடுகளில் சிக்கினர். ரயில் பெட்டிகள் தடம்புரண்ட இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் படுகாயமடைந்தனர். இவ்விபத்தில் படுகாயமடைந்த அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை- ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தடம் புரண்ட சம்பவம் தொடர்பான உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் திடீரென தடம் புரண்டது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications