தடம் புரண்ட 2 பெட்டிகள்.. மகாராஷ்டிராவில் ரயில் சேவை பாதிப்பு.. தடம் மாற்றம்.. மத்திய ரயில்வே தகவல்!
மும்பை: மகாராஷ்டிராவில் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. கசாரா அருகே சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் கசாரா ரயில் நிலையம் அருகே இன்று மாலை 6.30 மணியளவில் சரக்கு ரயில் ஒன்றின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

தகவல் அறிந்ததும், ரயில்வே உடனடியாக, மருத்துவ உபகரணங்களுடன் மறுசீரமைப்புக்கான நிவாரணப் பொருட்களைக் கொண்ட விபத்து நிவாரண ரயில்களை உடனடியாக அந்த இடத்திற்கு அனுப்பியது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ரயில் தடம் புரண்டதால், பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து மற்றும் நடுவழிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருப்பினும், இகத்புரி முதல் கசாரா வரையிலான பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பல்வேறு ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பயணிகள் ரயில்கள்:
12261 ஹவுரா எக்ஸ்பிரஸ் மும்பை சிஎஸ்எம்டி (சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ்) அசங்கான் நிலையம்
12105 சிஎஸ்எம்டி-கோண்டியா விதர்பா எக்ஸ்பிரஸ் காட்கோபர் நிலையம்
11401 மும்பை சிஎஸ்எம்டி-அடிலாபாத் நந்திகிராம் எக்ஸ்பிரஸ் - ஓம்பர்பல்லி ரயில் நிலையம்.
12109 மன்மட் பஞ்ச்வாடி எக்ஸ்பிரஸ், விக்ரோலி ரயில் நிலையம்
17612 CSMT நந்தே எக்ஸ்பிரஸ்,
12137 CSMT ஃபிரோஸ்பூர் பஞ்சாப் மெயில் எக்ஸ்பிரஸ்,
12173 LTT பிரதாப்கர் எக்ஸ்பிரஸ் கசரா நிலையத்தில்
12289 CSMT நாக்பூர் துரந்தோ எக்ஸ்பிரஸ்
Total DN mail express trains affected will be-
— Central Railway (@Central_Railway) December 10, 2023
1) 12261 CSMT Howrah exp- at Asangaon station
2) 11401 CSMT Adilabad nandigram exp- at Ombarmalli station
3) 12105 CSMT-gondia vidarbha exp- at ghatkopar station
4) 12109 CSMT Manmad panchvati exp- at vikroli station
5) 17612 CSMT…
கடந்த ஜூன் மாதம் ஒடிசா மாநிலம் பாலசோரில் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் சுமார் 300 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பீகார் மாநிலம் பாட்னா அருகிலும், ஆந்திர பிரதேச மாநிலம் விசாகபட்டினம் அருகிலும் ரயில் தடம் புரண்டு விபத்துகள் ஏற்பட்டு பலர் பலியாகினர். கடந்த மாதம் ஒடிசா மாநிலத்தில் ரயில் தடம் புரண்ட நிலையில், உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. 4 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கிய நிலையில், ரயில் நிறுத்தப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications