மோடியை கொல்ல பிளான் ரெடி.. ஆயுதமும் இருக்கு! வாண்டடாக வார்னிங் கொடுத்த பெண் கைது
மும்பை: பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டமும், ஆயுதமும் தயாராக இருப்பதாக மிரட்டல் விடுத்த பெண்ணை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். மும்பை காவல்துறையை தொடர்பு கொண்டு இப்பெண் மிரட்டல் விடுத்திருக்கிறார்.
கொலை மிரட்டல் விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டிருக்கின்றனர். மிரட்டலுக்கான காரணம், கைது செய்யப்பட்ட பெண்ணுடன் யார் யார் எல்லாம் தொடர்பில் இருந்தார்கள்? திட்டம் எந்த மாதிரியானது என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலை தேடி வருகின்றனர். பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், டெல்லியில் ஆனந்த் விஹார் பகுதியில் சற்று நேரத்திற்கு முன்னர் மர்ம பொருள் ஒன்று வெடித்து சிதறியுள்ளது.

வெடித்தது வெடிகுண்டா? என்கிற கோணத்தில் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வெடிவிபத்து நடந்த இடத்தில் தீயணைப்பு படையினர் குவிக்கப்பட்டிருக்கின்றனர். சம்பவ பகுதியில் வேறு எங்கேனும் வெடி பொருட்கள் இருக்கின்றதா? என்று வெடிபொருள் செயலிழப்பு நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications