நாங்க கமலுடன் கை கோர்க்க வாய்ப்புள்ளது.. சமத்துவ மக்கள் கட்சி தகவல்
Recommended Video

நாகர்கோவில்: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக சமத்துவ மக்கள் கட்சி கூறியுள்ளது.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் சுந்தர் செய்தியாளர்களிடம் கூறும் போது இத்தகவலைத் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், சமத்துவ மக்கள் கட்சி தங்களின் பலத்தை தெரிந்து கொள்வதற்காக பாராளுமன்ற தேர்தல் மற்றும் 21 சட்டமன்ற தொகுதி இடை தேர்தலில் தனித்து போட்டி என்ற நிலைப்பாட்டை எடுத்தோம்.
எங்கள் தலைவர் சரத்குமார் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் நினைக்கின்றனர். தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பின்னர் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுவோம். அனைத்து கட்சிகளும் சதவிகிதம் பற்றி பேசுகிறது.
எங்களின் சதவிகிதத்தை தெரிந்து கொள்ள இந்த தேர்தல் பயனுள்ளதாக அமையும், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய வாக்காளர்கள் சமத்துவ மக்கள் கட்சியை விரும்புகின்றனர். இந்த தேர்தலில் கடும் போட்டி இருக்கும், கமலஹாசனின் மக்கள் நீதி மையதுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி வைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications