1.14 கோடி வட நாட்டவர் குவிந்துள்ளனர்.. ஏன் எதற்காக.. கவுதமன் ஆவேசம்
Recommended Video
நாகர்கோவில்: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒன்றே கால் கோடி வட நாட்டவர் வந்து குவிந்துள்ளனர் என்று இயக்குநர் கெளதமன் கூறியுள்ளார்.
தமிழ் பேரரசு கட்சி தலைவர் கவுதமன் கன்னியாகுமரி அருகே சுவாமிதோப்பிறகு வருகை தந்தார். அங்கு நடந்த சான்றோர் சங்கமம் என்ற இரண்டு நாள் கருத்தரங்கில் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கவுதமன் கூறுகையில், "கடந்த 5 ஆண்டுகளில் ஒரு கோடியே 14 லட்சம் வட நாட்டவர்கள் தமிழகத்தில் குடியேறி உள்ளனர். இந்தி தெரிந்தால் வேலை வாய்ப்பு உறுதி என்றால் இவர்கள் ஏன் தமிழகத்திற்கு வர வேண்டும்? இவை எல்லாம் தமிழனை சிறுபான்மை ஆக்கும் மத்திய ஆட்சியாளர்களின் திட்டம்.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்பது தமிழகத்தின் பேரழிவிற்கான துவக்கம். தமிழகத்தில் பதாகைகள் கலாச்சாரத்தில் எத்தனை விபத்து ஏற்பட்டாலும் இன்னும் திருந்தவில்லை. இவ்வளவு தூரம் நடந்தும் இது ஒரு விபத்து போன்றதுதான் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறுவது அநாகரீகமானது. பொறுப்பில்லாத பேச்சு.
இதே போன்று விபத்தில் சிக்கிய சுபஸ்ரீயை மருத்துவமனை கொண்டு செல்வதில் ஏற்பட்ட காலதாமத்தை பார்க்கும் போது மக்களாட்சி நடக்கிறதா? என்ற சந்தேகத்தையும் செயலற்ற நிர்வாகத்தையும் காட்டுகிறது என்று கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications