புள்ளைங்க மேலயும் ஏத்திட்டான்.. நாமக்கல்லை பதற வைத்த திடீர் விபத்து.. பதற வைக்கும் வீடியோ
2 பேர் பஸ் மோதி உயிரிழந்த வீடியோ காட்சி இப்போது வெளியாகி உள்ளது.
Recommended Video

நாமக்கல்: கட்டுப்பாட்டை இழந்த பஸ் ஒன்று, ரோடு ஓரத்தில் நடந்து போய்க்கிட்டு இருந்த 2 பேர் மீது தாறுமாறாக மோதியதில் அவர்கள் பஸ் டயர்களுக்கு அடியிலேயே உடல் நசுங்கி உயிரிழந்துவிட்டனர். இந்த சிசிடிவி காட்சிகள் இப்போது வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.
நாமக்கல் திருச்செங்கோட்டில் இருந்து வந்த அரசு பஸ் ஒன்று நாமக்கல் மலைசுற்று பாதையில் வந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு லாரி சவுக்கு மரம் ஏற்றிக்கொண்டு முன்னே சென்று கொண்டிருந்தது.
அங்கே இருந்த பெட்ரோல் ஒன்றிற்கு செல்ல பஸ் டிரைவர் முயன்றார். அதனால் முன்னால் போன லாரி
மோதாமல் இருக்க பஸ்ஸை டிரைவர் வேறு பக்கமாக திருப்பினார்.

டயர்கள் அடியில் சிக்கினர்
ஆனால் திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ் தடுமாறி சாலையில் தாறுமாறாக ஓடியது. பிறகு சாலையை விட்டு ரோட்டோரம் நடந்து சென்று கொண்டிருந்த 2 பேர் மீதும் வேகமாக மோதி தாண்டியது. இதில் அவர்கள் இருவருமே அங்கேயே பஸ் டயர்களுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.

பள்ளி குழந்தைகள்
அது பட்டப்பகல் மற்றும் பிஸியான ரோடு என்பதால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. ஸ்கூல் முடிந்து பிள்ளைகளும் அங்கே நடந்து வந்து கொண்டிருந்தனர்.

சிசிடிவி காட்சி
2 பேர் மீது மட்டுமல்லாமல் நடந்து வந்து கொண்டிருந்த பிள்ளைகள் மீதும் மோதியதாக தெரிகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது. இதனால் அங்கே பெருத்த பரபரப்பு ஏற்பட்டது.

பதட்டத்துடன் பெண்
"அவங்க பாட்டுக்கு போய்ட்டு இருந்தாங்க.. எப்படி ஒரு செகண்ட்ல இப்படி ஆயிடுச்சே, அந்த புள்ளைங்க மேலயும் ஏத்திட்டான்... புள்ளைங்க மேலயும் ஏத்திட்டான்" என்று ஒரு பெண் பதட்டத்துடன் அந்த வீடியோவில் பதறி பேசுகிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications