நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குட்நியூஸ்.. அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலியில் சட்டென சரிந்த கொரோனா கேஸ்கள்.. என்ன நடக்கிறது?

Google Oneindia Tamil News

நியூயார்க்: கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 2,837,074 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. உலகம் முழுக்க இதுவரை 349,748,961 பேருக்கு கொரோனா பாதிப்பு அடைந்துள்ளனர். அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் கொரோனா கேஸ்கள் சட்டென குறைந்துள்ளது. அமெரிக்காவில் தினசரி கேஸ்கள் 3 லட்சமாக குறைந்துள்ளது.

Recommended Video

    Omicron in Community Transmission Stage in India, says INSACOG | OneIndia Tamil

    கடந்த 24 மணி நேரத்தில் 6,380 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். உலகம் முழுக்க 5,609,709 பேர் கொரோனா காரணமாக இதுவரை பலியாகி உள்ளனர்.

    278,368,853 பேர் இதுவரை சர்வதேச அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 65,770,399 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

    பிப்ரவரி 6-க்குள் கொரோனா அலை உச்சம் பெறும்.. ஆனாலும் ஒரு குட் நியூஸ் இருக்கு.. சென்னை ஐஐடி ஆய்வு பிப்ரவரி 6-க்குள் கொரோனா அலை உச்சம் பெறும்.. ஆனாலும் ஒரு குட் நியூஸ் இருக்கு.. சென்னை ஐஐடி ஆய்வு

    இத்தாலி

    இத்தாலி

    இத்தாலியில் 9,781,191 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 171,263 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 143,296 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 289 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியில் இதுவரை 6,913,946 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அங்கு 2,723,949 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

    பிரான்ஸ்

    பிரான்ஸ்

    பிரான்சில் தினசரி கேஸ்கள் 3 லட்சத்தை தாண்டி பதிவாகி வருகிறது. 16,390,818 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 389,320 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 128,514 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 167 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 10,122,011 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் 6,140,293 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

    பிரிட்டன்

    பிரிட்டன்

    பிரிட்டனில் தினசரி கேஸ்கள் கடந்த இரண்டு நாட்களாக 1 லட்சத்திற்கும் குறைவாக பதிவாகி வருகிறது. பிரிட்டனில் 15,784,489 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 76,808 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 153,787 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 297 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 12,054,730 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 3,575,972 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

    அமெரிக்கா

    அமெரிக்கா

    அமெரிக்காவில் தினசரி கேஸ்கள் சட்டென குறைந்துள்ளது. அங்கு புதிதாக 312,314 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொத்தமாக 71,728,557 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 888,623 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 841 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 44,329,200 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 26,510,734 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

    இந்தியா

    இந்தியா

    இந்தியாவில் தொடர்ந்து தினசரி கேஸ்கள் 3 லட்சத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இதுவரை 39,237,264 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் புதிதாக 333,533 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 489,422 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 511 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 36,560,650 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 2,187,192 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

    English summary
    Coronavirus and Omicron variant cases are going in many countries around the world.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X