உலகம் முழுக்க கொரோனா தீவிரம்.. 6.8 லட்சத்தை தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. 31,920 பேர் பலி!

உலக அளவில் கொரோனாவால் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

நியுயார்க்: உலக அளவில் கொரோனாவால் 6.8 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எந்தெந்த நாடுகளில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற புள்ளி விவரம் வெளியாகி உள்ளது.

Recommended Video

    சீனா உலகை எச்சரிக்காதது ஏன்? என்ன நடந்தது

    கொரோனா வைரஸ் 680,696 பேர் உலகம் முழுக்க பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். உலகம் முழுக்க 31,920 பேர் உலகம் முழுக்க பலியாகி உள்ளனர். 146,396 கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துளளனர். இன்று இரவு பலி எண்ணிக்கை 32 ஆயிரத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Coronavirus: Totally 6.8 lakh people affected with COVID-19, 31920 people died

    உலகம் முழுக்க 150 நாடுகளுக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் பரவி உள்ளது. கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள வுஹன் நகரத்தில்தான் தோன்றியது. அமெரிக்காவில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. முக்கியமாக இத்தாலியில் கொரோனா வைரஸ் வேகம் அதிகரித்துள்ளது.

    அமெரிக்கா: 123,781 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2229 பேர் பலியாகி உள்ளனர். உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிக நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இத்தாலி: 92,472பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 10,023 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலி இதில் இரண்டாம் இடம் வகிக்கிறது.

    சீனா: 81,439 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3300 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் கொஞ்சம் இயல்பு நிலை திரும்பி உள்ளது.

    ஸ்பெயின்: 78,797 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 6,528 பேர் பலியாகி உள்ளனர். ஸ்பெயின் நாளுக்கு நாள் புதிய கேஸ்களை சந்தித்து வருகிறது.

    ஜெர்மனி: 58,247 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 455 பேர் பலியாகி உள்ளனர்.

    ஈரான்: 38,309 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2,640 பேர் பலியாகி உள்ளனர்.

    பிரான்ஸ்: 37,575 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2995 பேர் பலியாகி உள்ளனர்.

    யுனைட்டட் கிங்டம்: 17,089 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1019 பேர் பலியாகி உள்ளனர்.

    சுவிஸ்: 14,352 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 282 பேர் பலியாகி உள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+