உலகம் முழுக்க மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. ஆனால் ஒரு நல்ல செய்தி.. "ஹு" சவுமியா சாமிதான் பேட்டி!
நியூயார்க்: உலகம் முழுக்க அடுத்த சில காலத்திற்கு கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக உலக சுகாதார மையத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் டாக்டர் சவுமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுக்க பல நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. முக்கியமாக ஐரோப்பா, அமெரிக்காவில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. ரஷ்யா, துருக்கியில் புதிய கேஸ்கள் உச்சம் தொட்டுள்ளது.
உலகம் முழுக்க கொரோனா காரணமாக 254,526,896 பேர் இதுவரை பாதிப்பு அடைந்துள்ளனர். 401,386 பேர் கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு அடைந்துள்ளனர்.

பேட்டி
இந்த நிலையில் உலக சுகாதார மையத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் டாக்டர் சவுமியா சாமிநாதன் அளித்த பேட்டியில், உலகின் பல நாடுகளில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக ஐரோப்பா நாடுகளில் பல இடங்களில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

சவுமியா சாமிதான்
ஆனால் நல்லது என்னவென்றால், கொரோனா மரணங்கள் குறைவாகவே உள்ளது வேக்சின் எடுத்த காரணத்தால் கொரோனா பாதிக்கப்படும் பலர் பலியாவது தடுக்கப்பட்டுள்ளது. வயதானவர்கள் பலர் வேக்சின் எடுத்துக்கொண்ட காரணத்தால் கொரோனா மரணங்கள் தடுக்கப்பட்டுள்ளது. வேக்சின் காரணமாக மரணங்கள் குறைந்துள்ளன.

மரணம்
புதிய ஆய்வின்படி கொரோனா வேக்சின் காரணமாக நீண்ட நாட்களுக்கு உடலில் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரத்தத்தில் இருக்கும் ஆண்டிபாடி அளவு குறைந்தால் கூட நோய் எதிர்ப்பு சக்தி அதிக நாட்கள் இருக்கும். நல்ல உடல்நிலை கொண்ட ஒருவர் 2 டோஸ் எடுக்கும் பட்சத்தில் அவருக்கு 1 வருடத்திற்கும் மேலாக கூட எதிர்ப்பு சக்தி இருக்கும்.

ஆய்வு
கொரோனா நோய் பாதித்தாலும் அதனால் இயற்கையாக உடலில் ஆண்டிபாடி ஏற்படும். ஆனால் எல்லோருக்கும் வலுவாக இருக்காது. சிலருக்கு வலுவாக இருக்கும். சிலருக்கு இயற்கையாக வரும் ஆண்டிபாடி சில நாட்களில் வலிமை இழக்கும். இதனால் வேக்சின் போடுவது முக்கியம்.
Recommended Video

வேக்சின்
வேக்சின் பூஸ்டர்கள் என்பது சுவாரசியமான விஷயம். ஆனால் இதை யாருக்கும் கொடுக்க வேண்டும் என்ற உறுதியான வரையறை இல்லை. இதற்கு நிறைய டேட்டா வேண்டும். டேட்டாக்களை பார்க்காமல் நாம் இந்த பூஸ்டர் டோஸை எல்லோரின் பயன்பாட்டிற்கும் பரிந்துரைக்க முடியாது, என்று உலக சுகாதார மையத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் டாக்டர் சவுமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications