14 வயது சிறுவன் ஒரு வருடமாக பலாத்காரம்.. பகீர் கிளப்பிய 23 வயது இளம் பெண்.. ஆடிப்போன போலீஸ்
நியூயார்க்: அமெரிக்காவின் அர்கான்சஸ் மாகாணத்தில் 14 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்ததால் கர்ப்பமடைந்த 23 வயது பெண்ணை அந்த நாட்டு போலீஸார் கைது செய்தார்கள்.
ஒரு வருடத்திற்கு முன்பு சிறுவனை அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இதுபற்றி போலீசாருக்கு வந்த தகவலின் பேரில் அப்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்காவின் அர்கான்சஸ் மாகாணத்தின் பாராகௌல்டு பகுதியில் வசித்து வரும் இளம் பெண் பிரிட்டனி க்ரே (23 வயது). இவர் கடந்த ஒரு வருடங்களுக்கும் மேலாக 14 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

வெளிச்சத்திற்கு வந்தது
18 வயதுக்கும் கீழ் உள்ள அந்த 14 வயது சிறுவனுடன் க்ரே பாலியல் உறவு வைத்திருப்பதை பார்த்து ஒருவர்(பெயர் வெளியாகவில்லை) அதிர்ச்சி அடைந்தார் இதுபற்றி பாராகௌல்டு போலீஸ் ஸ்டேசனை தொடர்புகொண்டு புகார் அளித்திருக்கிறார். 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம், இருவரும் உடலுறவு கொள்வதைக் கண்டதாக போலீசாருக்கு தெரிவித்தார். அப்போது தான் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கிரே வீட்டில் வசிப்பு
ஆனால், அதற்கு முன்பே 2020, பிப்ரவரி மாதத்தில் இன்னொருவரும் அர்கான்சஸ் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு பிரிவு ஹாட்லைனுக்கு பிரிட்டனி க்ரேவின் செயல் குறித்து அழைத்து புகார் கூறியிருந்தார். . மேலும், க்ரேவின் வீட்டிலேயே அந்தச் சிறுவன் வசித்துவருவதாகவும் கூறியிருந்தார்.

பாலியல் உறவு
தொடர்ந்து இரண்டு புகார்கள் வந்த நிலையில் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது 14 வயது சிறுவனுடன் க்ரே பாலியல் உறவு வைத்திருந்தது மட்டுமல்லாமல், தற்போது கர்ப்பமாக இருந்ததும் உறுதி செய்யப்பட்டது.

விடுதலை
மார்ச் 1ஆம் தேதி க்ரேவை போலீஸார் கைது செய்தனர். அவர்மீது பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்ந்தனர். ஆனால், வியாழக்கிழமை 5 ஆயிரம் டாலர் அபரதம் செலுத்திய பிறகு அவரை விடுதலை செய்துள்ளார்கள்.வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்
-
சொந்த செலவில் சூனியம்.. 2022க்கு பிறகு அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி! டிரம்புக்கு எதிராக மக்கள் -
நேட்டோவில் இருந்து விலகும் அமெரிக்கா? உலக நாடுகளுக்கே அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்.. இப்படி ஆகிடுச்சே -
"ஹார்முஸை திறக்கவில்லை என்றால்.. பேரழிவு நிச்சயம்!" ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்! -
வளைகுடாவில் அமெரிக்காவுக்கு இன்னொரு தலைவலி.. ஈராக்கில் சர்வதேச செய்தியாளர் கடத்தல்.. ஷாக் வீடியோ -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
இந்தியர்களுக்கு பெரிய ஆப்பு.. H-1B விசா ரூல்ஸை மொத்தமாக மாற்றும் டிரம்ப்! இது தேவையில்லாத வேலையாச்சே -
ஈரான் ஈரலை குறிவைக்கும் ட்ரம்ப்..கார்க்கை சுத்துப் போட்ட ‘இரும்பு அரக்கன்கள்’.. ரெடியான பாராசூட் படை -
நிலவில் மீண்டும் கால் வைக்கும் மனிதர்கள்.. 53 ஆண்டுக்கு பிறகு மற்றொரு சரித்திரம் படைக்கும் அமெரிக்கா -
அமெரிக்காவால் ஏன் ஈரான் போரில் ஜெயிக்க முடியவில்லை.. உலகத்தையே முடக்கிய இஸ்ரேலின் தவறு -
ஒரு வழியாக டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் போரில் மாபெரும் ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் வைக்கும் அமெரிக்கா! -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications