வயசு பொண்ணு.. குமட்டும் ஆபாசமும், பாலுறவு அட்டகாசமும்.. போலீசுக்கு ஓடிய பசங்க.. இவரெல்லாம் பெண்ணா?
நியூயார்க்: பாலியல் குற்றங்களுக்காக பள்ளி ஆசிரியைகள் கைதாகி வருவது கவலையை தந்து வருகிறது.. இதோ அமெரிக்காவில் ஒரு சம்பவம் ஒட்டுமொத்த பெற்றோரையும் நிலைகுலைய வைத்துவருகிறது. அப்படி என்ன நடந்தது?
சில நாட்களுக்கு முன்பு, லண்டன் டீச்சர் விவகாரம் மிகப்பெரிய பரபரப்பை தந்துவிட்டது.. அதாவது, கடந்த 2018-ம் ஆண்டு, தன்னிடம் படிக்கும் 16 வயது மாணவியிடம், பாலியல் வக்கிரத்தை அரங்கேற்றியிருக்கிறார் 32 வயது ஆசிரியை எரின் ஹெப்ல்வைட்..

உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தங்கள் மகள் பாதிக்கப்பட்டிருப்பதை பார்த்த மாணவியின் பெற்றோர், ஒருநாள் மகளின் செல்போனை வாங்கி பார்த்துள்ளனர். அப்போதுதான் ஏராளமான ஆபாச மெசேஜ்களை மாணவிக்கு, டீச்சர் அனுப்பியிருப்பதை கண்டு அதிர்ந்தனர். உடனே போலீசுக்கும் ஓடினார்கள். டீச்சரின் காம லீலைகளை பார்த்து, போலீசாருக்கே தூக்கி வாரிப்போட்டது.
பாத்ரூம்: கடந்த காதலர் தினத்தன்று, மாணவியை பள்ளியில் உள்ள பாத்ரூமுக்கு அழைத்து சென்று, தன்னுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்று டீச்சர் கட்டாயப்படுத்தினாராம்.
அதுமட்டுமல்ல, பல நேரங்களில் மாணவியின் அனுமதியின்றி முத்தம் தந்துவிடுவாராம். டீச்சரின் இந்த விபரீதங்களை பார்த்து, மாணவியின் மனநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.. நிறைய மன உளைச்சலுக்கு ஆளாகி வந்திருக்கிறார்.. மாணவியால் படிப்பிலும் கவனம் செலுத்த முடியவில்லை.. இனிமேல் ஸ்கூலுக்கு போகக்கூடாது, பாதியிலேயே படிப்பை நிறுத்திவிடலாம் என்றுகூட அந்த சிறுமி முடிவெடுத்திருக்கிறார்.
மாணவி: டீச்சரின் வீட்டிற்குள் போலீசார் நுழைந்தபோது, வீடு முழுக்க மாணவியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட 400 போட்டோக்களை சுவர்களில் ஒட்டவைத்திருந்தாராம்.. அதில் சில போட்டோக்களில் டீச்சரும், மாணவியும் நிர்வாணமாக இருந்திருக்கிறார்கள்..
இந்த கேஸ் கோர்ட்டுக்கு வந்ததுமே, ஜட்ஜ் கோபமாகிவிட்டார்.. தன்னுடைய சுயநலம், முட்டாள்தனத்தால், நம்பிக்கைக்குரிய தொழிலை டீச்சர் களங்கப்படுத்திவிட்டார் என்று கடும் கண்டனம் தெரிவித்து, ஆசிரியர் தொழில் ஈடுபடுவதற்கு வாழ்நாள் தடையும் விதித்து தீர்ப்பளித்தார்.. 2 வருட ஜெயில் தண்டனையும் தரப்பட்டது. இப்போது டீச்சர் ஜெயிலில் உள்ளார்.

அமெரிக்கா: இந்த அதிர்ச்சி முடிவதற்குள்ளேயே, அமெரிக்காவில் ஒரு அட்டகாசம் நடந்துள்ளது.. ஃபுளோரிடா மாகாணத்தில் டாம்பா என்ற நகரம் உள்ளது.. இங்கு வசித்து வருகிறார் அல்யீஸ்ஸா அன் ஸிங்கர் என்ற 23 வயது இளம்பெண்.. இவருக்கு பள்ளி மாணவர்களுடன் உடலுறவு வைத்து கொள்ள வேண்டும் என்று ஆசை.. இதற்காகவே புது ஐடியாவை கையில் எடுத்தார்.
ஸ்நாப் சாட் மூலம் ஒரு போலி I.D ஆரம்பித்தார்.. தான் ஒரு 14 வயது மாணவி என்று சோஷியல் மீடியாவில் அனைவரையும் நம்ப வைத்தார். 14 வயது மாணவியை போலவே கெட்டப்பை மாற்றினார்.. யாரெல்லாம் பள்ளி மாணவர்கள் என்று வலையை வீசினார்.
நட்பு: 12 முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுடன் மட்டுமே நட்பை விரித்துள்ளார்.. அவர்களுடன் மட்டும்தான் ஸ்நாப் சாட் மூலம் பேசுவாராம்.. அவர்களுக்கு தன்னுடைய தனிப்பட்ட சில வீடியோக்களையும் அனுப்பி வைத்துள்ளார்.. தன்னுடைய ஆபாசமான வீடியோவை அனுப்பி, அந்த மாணவர்களிடம் பாலுணர்வையும் தூண்டியுள்ளார் இளம்பெண்.
இந்த வீடியோக்களை பார்த்து, 4 பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.. இறுதியில் அந்த 4 மாணவர்களுமே போலீசில் புகார் தந்ததையடுத்து, டாம்பா நகர போலீசார், தற்போது இளம்பெண்ணை கைது செய்துள்ளனர்.
மாணவர்கள்: இந்த பெண்ணுக்கு இதேதான் வேலையாம்.. ஏற்கனவே இப்படித்தான் சில மாணவர்களுடன் தகாத உறவு வைத்திருந்தார்.. அந்த மாணவர்கள் அனைவருக்குமே 12 முதல் 15 வயதுதான் ஆகிறதாம்..
மாணவர்களின் பெற்றோர்களே இந்த விஷயத்தை கண்டுபிடித்தனர்.. இறுதியில் பெற்றோர்கள் போலீசுக்கு சென்று புகார் தந்ததையடுத்து, கடந்த நவம்பர் மாதம், இந்த பெண் கைதானார். ஜெயில் தண்டனையை அனுபவித்து, 7,500 டாலர்களை அபராதமாக செலுத்திவிட்டு, ஜாமீனிலும் வெளியே வந்திருக்கிறார்.
பாலுறவு: அப்போதும்கூட இளம்பெண் திருந்தவில்லை.. நேரடியாக மாணவர்களை அணுகி பாலுறவு கொள்வதைவிட, சோஷியல் மீடியாவில், தன்னுடைய அடையாளத்தை மறைத்து கொண்டு செயல்படலாம் என்று நினைத்தே, ஸ்நாப் சாட்டுக்குள் நுழைந்துள்ளார்.. எப்பேர்ப்பட்ட பொய்யும், பித்தலாட்டமும் ஒருநாள் வெளியே வந்துவிடும்தானே? அப்படித்தான் இப்போது 2வது முறையாக சிக்கியுள்ளார்.
மாணவர்களிடையே தகாத முறையில் பேசியது, ஆபாச வீடியோக்களை அனுப்பியது, துன்புறுத்தியது, உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் திங்கள்கிழமை கோர்ட் இது தொடர்பாக விசாரிக்க போகிறது.
விசாரணை: இது தொடர்பாக பேசிய டாம்பா நகர காவல்துறை தலைமை அதிகாரி லீ பிரிகவ், "இளம்பெண் ஒருவர், குழந்தை பருவத்தை சாதமாக பயன்படுத்தி மாணவர்களை இரையாக்குவது கவலையளிக்கிறது... இளம்பெண் ஸிங்கரால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க முன்வர வேண்டும் என காவல் துறை விரும்புகிறது. இதில் தனிப்பட்ட முறையில் பிரச்னைகள் ஏற்படாதவாறு காவல்துறை உங்களை பாதுகாக்கும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
பள்ளி மாணவர்களுடன் பாலுறவு வைத்து கொள்வதற்காக, 14 வயது சிறுமியாக நடித்த 23 வயது பெண்ணால், அமெரிக்காவே அதிர்ந்து கிடக்கிறது. அதுமட்டுமல்ல, பள்ளிகளில் கூடுதல் கவனத்தை செலுத்தி, மாணவ - மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பீதியில் உள்ள பெற்றோர்கள், கோரிக்கையை விடுக்க துவங்கி உள்ளனர்...!!
பெற்றோர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் இந்த பெண்ணுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.. இது போன்ற குற்ற செயல்கள் மிகவும் வருத்தம் அளிக்கும் விதமாகவும் அதிர்ச்சி அளிக்கும் விதமாகவும் இருப்பதாக உள்ளதால், அதிகபட்ச தண்டனையை இப்பெண்ணுக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்,.
புகார்: கடந்த வருடம் இந்த பெண்ணின் மீது, சிறுவர் Porn படம் வைத்திருத்தல் போன்ற பல குற்றச்சாட்டுகளின் கீழ் புகார்கள் பதிவாகி உள்ளது. ஆனால், அப்போது நீதிமன்றத்தில் இதுகுறித்து விசாரிக்கும்போது, தன்னுடைய குற்றச்சாட்டுகளுக்கு இந்த பெண் மறுப்பு தெரிவித்தவாறே இருந்தாராம்.. எனினும், குற்றம் நிரூபிக்கப்பட்டுதான் ஜெயிலுக்கு போனார். இப்போது, மீண்டும் சிக்கி உள்ளதால், கோர்ட்டில் என்ன சொல்லப்போகிறாரோ தெரியவில்லை.
ஆனால், நாளுக்கு நாள் இளம்பெண்கள், மற்றும் பள்ளி ஆசிரியைகளின் காம சேட்டைகள் அதிகரித்து வருவதால், மாணவர்களின் பெற்றோர்கள் கதிகலங்கி போயிருக்கிறார்கள்..
இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், கடந்த நவம்பர் மாதம்கூட, ஒரு பள்ளி மாணவருடன் 30 முறை உறவில் ஈடுபட்டிருந்தாராம் இந்த பெண்.. நன்னெறிகளைகளையும், ஒழுக்கத்தையும் போதிக்கவேண்டிய ஆசிரியைகளே, இப்படி இருந்தால், பிள்ளைகளை யார்தான் வழிநடத்துவது?????
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications