திகில் கிளப்பும் வீடியோ.. விரைந்து சென்ற பைக்.. விரட்டி சென்று பாய்ந்த புலி!
இளைஞர்களை புலி ஒன்று துரத்தி வரும் வீடியோ வைரலாகி வருகிறது
Recommended Video
ஊட்டி: திகில் படம் பார்ப்பது போலவே இருக்கிறது இந்த வீடியோவை பார்த்தால்.. பைக்கில் சென்ற இரு இளைஞர்கள் மீது பாய்வதற்காக புலி ஒன்று விரட்டி துரத்தி வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் பந்திப்பூர் என்ற இடம் உள்ளது. இது கேரள - கர்நாடக எல்லையில் உள்ளது. இன்னும் சொல்லப்போனால், இந்த இடம் தமிழ்நாட்டிலும் வருகிறது. அதனால் 3 மாநிலங்களின் எல்லையாகக்கூட கருதப்படுகிறது.

இந்த இடத்தை சுற்றிலும் காட்டுப்பகுதி உள்ளது. அதனால் யானை, கரடி, முள்ளம்பன்றிகள் வருவது சர்வசாதாரணமான விஷயமாகும். இந்த இடத்தில்தான் நேற்று ஒரு பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது.
2 இளைஞர்கள் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது, செல்லும்வழியெல்லாம் செல்போனில் வீடியோ எடுத்து கொண்டு போயுள்ளனர். அப்போது, தூரத்தில் மரங்களுக்கு நடுவே புலி ஒன்று வேகமாக இவர்களை நோக்கி வருவதை பார்த்ததும் தூக்கி வாரி போட்டுள்ளது.
புலியை பார்த்ததும் இளைஞர்கள் பைக்கை ரொம்ப வேகமாக ஓட்டியிருக்கிறார்கள். பைக்கின் வேகத்துக்கு புலி அந்த ரோட்டிற்கு வந்துவிட்டது. ஆனால் இவர்கள் பக்கவாட்டில் சென்று கொண்டிருந்ததால், புலியால் ஒரே பாய்ச்சலாக பாய முடியவில்லை. அதனால் சாலைக்கு எதிர்புறம் போய்விட்டது.
இதில் என்ன வேடிக்கை என்றால், இந்த ரணகளத்திலும், உயிரை கையில் பிடித்து கொண்டும், செல்போனில் வீடியோ எடுத்துள்ளார் பைக்கில் வந்த இளைஞர். 2 பேரை புலி துரத்தும் வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications