சமச்சீர் வளர்ச்சியில் அசத்தும் ஒடிசா.. முதல்வர் நவீன் பட்நாயக் திட்டத்துக்கு வலுசேர்க்கும் அதிகாரி
புவனேஸ்வர் : ஒடிசாவில் அனைத்து மாவட்டங்களில் சமச்சீரான வளர்ச்சியை முதல்வர் நவீன் பட்நாயக் மேற்கொண்டு வரும் நிலையில் அதற்கு ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் வலு சேர்த்து வருகிறார்.
ஒடிசாவில் பிஜூ ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக நவீன் பட்நாயக் உள்ளார். அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை மேற்கொள்ள சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

இங்கு 5T என்ற முறையில் Team work-குழுவாக பணி செய்தல்), technology-தொழில்நுட்பம் பயன்படுத்துதல், transparency-வெளிப்படைத்தன்மை), transformation-மாற்றத்தை ஏற்படுத்துதல் மற்றும் time limit- நேரவரம்புடன் பணி செய்தல் உள்ளிட்டவை பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தொலைநோக்குப் பார்வையுடனும், அரசு கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ந்து வருகிறது. முதல்வர் நவீன் பட்நாயக்கின் அறிவுரைப்படி அவரது தனிச் செயலரும், 5T செயலாளருமான விகே பாண்டியன் தலைமையில் தொடர்ந்து அரசு மக்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலம் முழுவதும் சமச்சீரான வளர்ச்சி பெறும் வகையில் திட்டங்களை விகே பாண்டியன் நிறைவேற்றி வருகிறார்.
அதிகாலையில் உள்கட்டமைப்பு திட்டங்களை ஆராய்தல் குறித்த நேரத்தில் திட்டங்களை முடிப்பதே முதன்மையாக கொண்டு செயல்பட்டு வருகிறார். அரசு மீதோ, தன்மீதோ என்ற விமர்சனங்களும் எழாமல் மாநில மக்களின் நலன் கருதி செயல்பட்டு வருகிறார். அவரது அர்ப்பணிப்புடன், கடமையாற்றி வருவதால் ஒடிசா மக்களின் மனதில் அவர் இடம்பிடித்துள்ளார். இதற்கு அவர் கிராமங்கள் தோறும் சென்று வளர்ச்சி திட்டங்களை ஆய்வு செய்து மக்களோடு மக்களாக உரையாடுவது தான் முக்கிய காரணமாகும்.
இந்த வேளையில் அரசின் திட்டங்கள் பற்றிய விஷயங்களை அறிந்து கொள்கிறார். மேலும் மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் சிகிச்சை தரம் குறித்து கேட்பது, பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடுவது மற்றும் சேர்ந்து உணவு உண்பது உள்ளிட்டவற்றின் மூலம் மக்களின் மனநிலையை அறிந்து ஈகோ எதுவுமின்றி செயல்பட்டு வருகிறார்.
மேலும் தனது சக அதிகாரிகளுடன் நட்பாகவும், அதேவேளையில் மக்கள் சேவையை அதிகாரிகள் செய்ய ஊக்குவிக்கும் வகையிலும் கலந்துரையாடும் குணம் கொண்டுள்ளார். இதற்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில், பாண்டியன் ‛‛இந்தியாவை போன்ற ஆட்சிப்பணி நிர்வாகம் உலகில் மிகக் குறைவு. ஏழைகளுக்கு உதவுவதற்கு இப்போது இருப்பதை விட நல்ல நேரம் இல்லை. அனைவரும் திறமையை பயன்படுத்தி ஏழைகளுக்கும், ஆதரவற்றவர்களுக்கு உதவ வேண்டும்'' என கூறியது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications