பீகாரில் 75 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியானது ஆர்ஜேடி- பாஜகவுக்கு 74 தொகுதிகள்!
பாட்னா: பீகாரில் 75 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது ஆர்ஜேடி. இதற்கு அடுத்ததாக பாஜக 74 இடங்களை கைப்பற்றி 2-வது இடத்தில் உள்ளது.
Recommended Video
வட இந்திய மாநிலங்களில் பீகாரில்தான் பாஜகவால் தனிப்பெரும் கட்சியாக விஸ்வரூபம் எடுக்க முடியாமல் இருந்து வந்தது. பீகாரில் ஆர்ஜேடி, ஜேடியூ என்ற இரு மாநில கட்சிகளில் ஒன்றுதான் தனிப்பெரும் கட்சியாக இருந்து வந்தன.

இந்த தேர்தலில் கூட்டணி கட்சியாக இருந்தாலும் ஜேடியூவைவிட அதிக இடங்களில் வெல்ல வேண்டும் என்கிற முனைப்பை காட்டியது பாஜக. இதற்காகவே இன்னொரு கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தியை, ஜேடியூவுக்கு எதிராக போட்டியிடவும் வைத்தது பாஜக என்கிற குற்றச்சாட்டும் வலுவான முன்வைக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின் படி ஆர்ஜேடி கட்சி மொத்தம் 75 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது. பாஜகவோ 74 இடங்களில் மட்டுமே வென்று 2-வது இடத்தில் உள்ளது.
ஜேடியூ மொத்தம் 43 இடங்களில் 3-வது இடத்தையும் காங்கிரஸ் கட்சி 19 இடங்களுடன் 4-வதாகவும் உள்ளது. பீகாரின் 5-வது பெரிய கட்சியாக 12 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது சிபிஐஎம்எல்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications