பீகார் தேர்தல் களத்தில் பதற்றம்.. லாலுவுக்கு நெருக்கமானவர் சடலமாக மீட்பு! பாட்னாவில் பரபரப்பு!
Subscribe to Oneindia Tamil
பாட்னா: பீகாரில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்திருக்கும் நிலையில், லாலு பிரசாத் யாதவின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட துலார்சந்த் யாதவ் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பீகார் தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒரு காலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் முக்கிய உறுப்பினராகவும் இருந்துள்ளார். 1990களில் லாலு யாதவ் ஆட்சியில் இருந்தபோது, இப்பகுதியில் துலார்சந்த் யாதவுக்கு செல்வாக்கு பயங்கரமானதாக இருந்திருக்கிறது. தற்போது, பிரசாந்த் கிஷோரின் ஜனசுராஜ் கட்சியின் வேட்பாளர் பியூஷ் பிரியதர்ஷிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்.

More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications