விடுங்கடா.. எனக்கு எய்ட்ஸ் இருக்கு.. கதறிய பெண்.. விடாமல் சீரழித்த 2 பேர்.. ஓடும் ரயிலில் வெறித்தனம்
ஓடும் ரயிலில் எச்ஐவி பாதித்த பெண்ணை 2 பேர் சீரழித்தனர்
Recommended Video
பாட்னா: எச்ஐவி இருக்கிறது என்று இளம்பெண் கதறியும், 2 இளைஞர்கள் ஓடும் ரயிலிலேயே பலாத்காரம் செய்துள்ளனர்.. இப்போது போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.
பீகார் மாநிலத்தில் உள்ள இடம் கைமூர்... இங்கு வசித்த வரும் 22 வயது பெண் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.. இதற்கான சிகிச்சையிலும் அவர் உள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று, பாட்னாவில் வழக்கமான செக்-அப்புக்கு சென்றிருந்தார்.. ஆனால் திரும்பி வீட்டிற்கு வருவதற்குள் இரவு நேரம் ஆகிவிட்டது.
நள்ளிரவு நேரம் பபுரோடு ரயில்வே ஸ்டேஷன் சென்றார்.. 11.50 மணியளவில் பாட்னாவுக்கு செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி உட்கார்ந்து கொண்டார்.. அந்த கம்பார்ட்மென்ட்டில் இவரை தவிர வேறு பெண்கள் இல்லை.. இதை அறிந்து கொண்ட 2 இளைஞர்கள், அந்த பெண் இருக்கும் கம்பார்ட்மென்ட்டுக்குள் நுழைந்தனர்..
ஓடும் ரயிலிலேயே மாறி மாறி பலாத்காரம் செய்தனர். தன்னை விட்டுவிடுமாறும், எய்ட்ஸ் இருப்பதாகவும் அந்த பெண் அலறியும், அதை அவர்கள் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் சீரழித்துள்ளனர். இந்த சமயத்தில் நைட் நேரத்தில் ரோந்து பணியில் இருந்த ரயில்வே போலீசார் இதை பார்த்துவிட்டனர்.
உடனடியாக அந்த கம்பார்ட்மென்ட்டில் ஏறினர்.. ஆனால் அவரை பார்த்ததும் 2 பேரில் ஒருவர் தப்பி ஓடினார்.. பின்னாடியே விரட்டி சென்ற போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.. அப்போது, நண்பருடன் சேர்ந்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து 2 பேரையுமே போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில், இருவரும் கைமூர் மாவட்டம், சாய்தா என்ற பகுதியை சேர்ந்தவர்க என்று தெரியவந்தது.. பிரேந்திரசிங் 26, தீபக் சிங், 28 என்பது அவர்களின் பெயர் என்றும் தெரியவந்தது. ஓடும் ரயிலில் எச்ஐவி பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்த சம்பவம் பீகாரை அதிர வைத்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications