செல்வ வளம் இல்லத்திலிருந்தே துவங்குகிறது!
இது நாம் யாரும் எதிர்பார்த்திராத காலகட்டம். அட்சயதிருதியை அன்று நாம் அனைவரும் நம் ஷோரும்களுக்கு வந்து நகைகளை வாங்க விரும்புவோம். இந்த வருடம் இது நிகழாது.
அட்சய திருதியை என்பது லட்சுமி தேவியை வணங்கி புதிய விஷயங்களை துவக்குவதற்கான நன்னாள் என்பதுடன் இனி வரும் காலங்களில் அனைத்தும் சிறப்புற்று விளங்கும் என்பதற்கான நமது நம்பிக்கையையும் விசேஷமாக கொண்டாடும் தினமாகவும் இந்த நாள் கருதப்படுகிறது. இதுபோன்ற நெருக்கடியான காலங்களில்தான் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் நம்மிடையே மிகுதியாக இருத்தல் வேண்டும்.

இந்த காலகட்டத்தை நாம் கடினமாக கடந்துவரும் வேளையில் அதிவேகமாக மாறி வரும் உலகத்தினை நாம் புரிந்துகொள்ள முயலும் இவ்வேளையில் பிரின்ஸ் ஜூவல்லரியில் நாங்கள் இந்த அட்சய திருதியை அன்று வாடிக்கையாளர்களை அவர்கள் இல்லத்தில் இருந்தே பாதுகாப்பாக நகைகளை வாங்க கேட்டுக்கொள்கிறோம்.
வாடிக்கையாளர்கள் எங்கள் இணையதளத்தில் லாக்இன் செய்து அவர்களுக்கு பிடித்த நகைகளையும் தங்க நாணயங்களையும் வாங்குவதற்கு முன்பதிவு செய்யலாம்.

அனைத்து வாடிக்கையாளர்களும் பிரின்ஸ் ஜுவல்லரி வெப்சைட்டுக்கு Prince Jewellery website சென்று அவர்களுக்கு பிடித்த தங்க நகைகளையும் தங்க நாணயங்களையும் முன்பதிவு செய்து அவற்றை ஊரடங்கு காலம் முடிந்த பின் எங்களது ஷோரூம்களிலிருந்து வாங்கிக்கொள்ளலாம். ஆக, உங்கள் மனங்கவர்ந்த நகைகளையும் அல்லது தங்க நாணயங்களையும் இன்றே முன்பதிவு செய்யுங்கள்.
தங்க விலையானது 100% பாதுகாக்கப்படும். தங்கத்தின் விலை ஏறினால் நீங்கள் குறைவான விலையையே அளிப்பீர்கள். அதேசமயம் விலை சரிந்தாலோ கூடுதல் தங்கம் பெறும் பலனைப் பெறுவீர்கள்.
தங்கத்தை தற்போது நிலவும் விலையில் முன்பதிவு செய்து ஊரடங்கு முடிந்தவுடன் தங்க நகைகளையும் / தங்க நாணயங்களையும் எங்கள் ஷோரூமில் வாங்கிக்கொள்ளவும். ஆன்லைனில் பணபட்டுவாடா செய்யும்போது தங்கத்தின் தற்போதைய விலையில் மட்டுமே நீங்கள் வாங்கும் தங்கம் முன்பதிவு செய்யப்படும்.
-
Gold Price: தங்கம் விலை இன்று கடும் சரிவு.. ஒரே நாளில் ரூ.1,845 குறைந்தது.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட்? -
தங்கம் 70% சரிவு.. ஒரே மாதத்தில் தலைகீழ் மாற்றம்.. அடுத்து இதுதான் நடக்கும்! ஆனந்த் சீனிவாசன் நறுக் -
நான் வந்துட்டேன்.. மீண்டும் கெத்தாக திரும்பிய தங்கம்! டாலரால் தலைகீழான மார்க்கெட்! அடுத்து என்ன? -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
தங்கம் விலை யூடர்ன்.. இனி தொடர்ந்து உயரபோகுது.. என்ன காரணம் தெரியுமா? -
Gold rate today: காலையிலேயே வந்த குட்நியூஸ்.. அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.400 குறைவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications