முழு அடைப்பு போராட்டம் எதிரொலி.. புதுச்சேரியில் தமிழக பேருந்துகள் மீது கல்வீச்சு
நாடுதழுவிய முழு அடைப்பு போராட்டத்தால் புதுச்சேரியில் தமிழக பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Recommended Video

டெல்லி: நாடுதழுவிய முழு அடைப்பு போராட்டத்தால் புதுச்சேரியில் தமிழக பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று நாடு முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. 10க்கும் மேற்பட்ட அமைப்புகள் போராட்டத்தை நடத்துகிறது. இதனால் நாடு முழுக்க மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

ஆனால் போராட்டம் காரணமாக தமிழகத்தில் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிப்பிற்கு உள்ளாகவில்லை. பேருந்துகள், நிறுவனங்கள் தமிழகத்தில் எப்போதும் போல் இயங்கி வருகிறது.
ஆனால் பிற மாநிலங்களுக்கு செல்லும் தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் தமிழக பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியிலிருந்து மயிலாடுதுறை சென்ற தமிழக அரசு பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசி உள்ளனர். கல்வீச்சில் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது.
கல்வீச்சில் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. பேருந்தில் இருந்த இரண்டு பேர் இதனால் காயம் அடைந்தனர். இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பாதுகாப்பு இல்லை என்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தற்போது அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். புதுச்சேரி செல்லும் தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications