முன்விரோதம்.. மதுபானக் கடையில் ஊராட்சி மன்ற தலைவியின் கணவருக்கு சரமாரியாக குத்து
Recommended Video
புதுச்சேரி: தேர்தல் முன்விரோதம் காரணமாக ஊராட்சி மன்ற தலைவர் கணவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் எம்.புதூரை சேர்ந்தவர் நேரு. அதிமுகவை சேர்ந்த இவரின் மனைவி எம்.புதூர் ஊராட்சிமன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார்.
இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆரங்கிக்கும் தேர்தல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேரு புதுச்சேரி மாநிலம் சோரியாங்குப்பத்தில் உள்ள தனியார் மதுக்கடைக்கு மது அருந்த சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஆரங்கிக்கும், நேருவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த நேரு மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர், ஆரங்கியை தாக்கினர். இதனை அறிந்து அங்கு திரண்ட ஆரங்கியின் ஆதரவாளர்கள், நேரு மற்றும் அவர்களின் ஆதரவாளர்களை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
படுகாயமடைந்த நேரு மற்றும் அவரது ஆதரவாளர்களை அப்பகுதி இளைஞர்கள் மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேருவிற்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications