Gold Price Today: ஒரு லட்சத்திற்கு கீழ் வந்துடும் போல! இன்றும் தாறுமாறாக சரிந்த தங்கம் விலை.. 7 நாளில் 5 ஆயிரம் சரிவு
சென்னை: தங்கம் விலை (Gold Price Today) இன்றும் தடாலடியாக சரிந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ரூ.1 லட்சத்திற்கு கீழ் குறையக்கூடும் என நகை பிரியர்கள் எதிர்பார்த்துள்ளனர். தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை கடந்த வாரம் 5 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.1.07 லட்சத்திற்கு விற்பனை ஆனது. தற்போது மீண்டும் மளமளவென சரிந்த தங்கம் விலை இன்று ரூ.1.02 லட்சத்திற்கு விற்பனை ஆகி வருகிறது. அதாவது ஒரே வாரத்தில் 5 ஆயிரம் குறைந்துள்ளது.
தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. கடந்த மாதத்தில் தொடர்ந்து குறைய ஆரம்பித்த தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1 லட்சம் என்ற அளவை நெருங்கியது. இதனால் சவரன் மீண்டும் ஒரு லட்சத்திற்கு கீழ் குறைய வாய்ப்பு உள்ளதாக பேசப்பட்டது.

மீண்டும் குறையும் தங்கம் விலை
ஆனால் மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம் விலை மீண்டும் ரூ.1.10 லட்சம் என்ற அளவை நெருங்கியது. 2 நாட்கள் குறைந்தால், 3 நாட்கள் அதிகரித்து தங்கம் விலை தினம் தினம் ஷாக் கொடுத்து வந்தது. குறிப்பாக அமெரிக்க தேர்தலில் டிரம்பின் கட்சி பின்னடைவை சந்தித்ததும் தாறுமாறாக தங்கம் விலை உயர்ந்தது. இதனால் மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்குமோ என நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் தங்கம் விலை குறையத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து ஏற்றத்தில் இருந்த தங்கம் விலை கடந்த 5 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.1,07,080க்கு விற்பனை ஆனது. ஆனால் அதன்பிறகு மீண்டும் தங்கம் விலை குறைய ஆரம்பித்தது. 6 ஆம் தேதி ரூ.1.05,120-க்கு விற்பனை ஆனது. அடுத்தடுத்த நாட்களில் குறைந்த தங்கம் விலை நேற்றும் தாறுமாறாக சரிந்தது.
இன்றைய ரேட் என்ன?
நேற்று சென்னையில் ஒரு சவரன் ரூ.1,04,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,02,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.200 குறைந்து ரூ.12,815-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலையை போன்றே வெள்ளி விலையும் அதிரடியாக சரிந்து வருகிறது. நேற்று கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்
12-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,02,520 (இன்று)
11-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,120
10-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,680
9-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,06,040
8-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,288
7-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,288
6-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,120
5-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,07,080
4-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,800
4-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,02,600
3-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,02,400
2-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,02,200
1-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,01,840
31-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,01,840
30-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,320
29-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,560
28-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,560
27-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,080
26-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,680
25-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,560
24-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,560
23-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,480
22-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,880
21-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,07,120
20-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,07,920
19-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,560
18-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,280
17-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,280
16-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,120
15-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,120
14-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,720
12-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,760
12-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,10,720
11-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,11,040
10-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,11,040
08-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,860
07-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,860
06-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,280
05-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,400
04-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,400
03-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,400
02-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,10,200
01-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,320
30-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,680
29-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,120




Click it and Unblock the Notifications
