கொரோனா பரவல் அதிகரிப்பு: புதுச்சேரியில் பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் அணிய உத்தரவு
புதுச்சேரி: கொரோனா பரவல் அதிகரிப்பால் புதுச்சேரியில் பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா பரவல் கடுமையாக அதிகரித்து வருகிறது. புதுச்சேரியிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. புதுச்சேரியில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 36 ஆக பதிவாகி இருந்தது. புதுச்சேரியை விட காரைக்காலில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
இந்த நிலையில் புதுச்சேரியில் பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வல்லவன் கூறியதாவது: கொரோனாவைரஸ் கேஸ்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. ஆகையால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுகின்றன.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் கொரோனா பரிசோதனைகள், பின் தொடர்தல், தடுப்பூசி போடுதல் ஆகியவற்றை மேற்கொள்ள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக முக கவசம் அணிவது மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் பொது இடங்களில் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும். கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications