என் ஆர் காங்கிரஸ் - பாஜக இழுபறி ஓவர்.. புதுவை மாநிலங்களவை வேட்பாளராக பாஜகவின் செல்வகணபதி அறிவிப்பு
புதுச்சேரி: புதுவை மாநிலங்களவை எம்.பி. தேர்தல் மனுத்தாக்கல் நாளை நிறைவடையும் நிலையில், மாநிலங்களவை எம்பி வேட்பாளராக பாஜகவின் செல்வகணபதி அறிவிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் தற்போது என்ஆர் காங்கிரஸ் - பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்கு என் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 10 சட்டமன்ற உறுப்பினர்களும், பாஜகவுக்கு நியமன எம்எல்ஏக்களை சேர்த்து 9 பேரும் உள்ளனர்.

இந்நிலையில் புதுவையில் இருக்கும் ஒரே மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கா வேட்புமனு நாளை நிறைவடைகிறது.
மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெறுவதில் என் ஆர் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இரண்டு கட்சிகளும் தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கே மாநிலங்களவை எம்பி பதவி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
என்ஆர் காங்கிரஸ் - பாஜக இடையே வேட்பாளரைத் தேர்வு செய்வதில் இழுபறி நீடித்த நிலையில், புதுச்சேரி மாநிலங்களவை எம்பி வேட்பாளராக பாஜகவின் செல்வகணபதி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பாஜக தலைமை புதுவை முதல்வர் ரங்கசாமியிடம் நேரடியாகப் பேசியுள்ளது. அதன் பின்னரே மாநிலங்களவை எம்பி பதவியை பாஜகவுக்கு விட்டுத்தர ரங்கசாமி ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
புதுச்சேரியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பாஜகவின் நியமன எம்எல்ஏ-ஆக இருந்தவர் தான் செல்வகணபதி என்பது குறிப்பிடத்தக்கது.
-
விழுப்புரத்தில்.. ' நான் இருக்கிறேன் கவலைப்படாதீங்க'.. நம்பிக்கை ஊட்டிய அமைச்சர் வன்னி அரசு -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி?












Click it and Unblock the Notifications