ஆபாச வார்த்தைகளால் திட்டி, வாட்டர் பாட்டிலை வீசி திருநங்கையர் அட்டகாசம்.. புதுச்சேரியில்!
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணியை தகாத வார்த்தைகளால் திட்டி திருநங்கைகள் பணம் கேட்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரவி வருகிறது.
சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு நாள்தோறும் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணி ஒருவரை திருநங்கைகள் இரண்டு பேர் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி பணம் கேட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

அந்த காட்சியில் திருநங்கைகள் பயணிகளிடம் பணம் கேட்பது மாட்டாமல், தண்ணீர் பாட்டிலை கொண்டு பயணிகளை தாக்கும் காட்சியும் உள்ளது. இந்த காட்சிகளை அங்கிருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது அந்த வீடியோ வைரலாகி பரவி வருகிறது. புதுச்சேரி பேருந்து நிலையம், முக்கிய சிக்னல்கள் மற்றும் சுற்றுலாத் தளங்களில் திருநங்கைகள் இதுபோன்று மிரட்டி பணம் பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications