234 தொகுதியிலும் திமுக கூட்டணிதான்.. யார் என்ன செய்தாலும் வெற்றியை தடுக்க முடியாது - ஸ்டாலின் உறுதி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை - விராலிமலையில் நடைப்பயிற்சியின்போது முதலமைச்சர் முக ஸ்டாலின் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, விஜய் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, யார் என்ன செய்தாலும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது என்றும், தோல்வி பயத்தில் விரக்தியில் பேசும் எடப்பாடி பழனிசாமி பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
புதுக்கோட்டை - விராலிமலையில் முதல்வர் முக ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது, பொதுமக்களிடம் முதல்வர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இலுப்பூர், அன்னவாசல் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் விஜய் குறித்த கேள்விக்கு, யார் என்ன செய்தாலும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது.
எடப்பாடி விரக்தியில் பேசுவதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும்.
அதிமுக அடிமையாகிவிட்டதால் டெல்லியின் ஆட்சிதான் நடக்கிறது. பாஜக தலைவர்கள் எத்தனை முறை தமிழகத்திற்குப் படையெடுத்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது என்று கூறினார்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா












Click it and Unblock the Notifications