கருவேல மரத்துக்கு அடியில்.. உடல் முழுக்க காயத்துடன்.. 7 வயது சிறுமியின் உடல்.. 29 வயது கொடூரன் கைது!
7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்
புதுக்கோட்டை: கருவேல மரங்கள் நிறைந்த கண்மாய் கரையில் கொடிகள் படர்ந்த இடத்தில் சிறுமி சடலம் கிடந்தது.. உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. சிறுமியை கதற கதற பலாத்காரம் செய்ததுடன், அடித்தே கொன்ற காமக்கொடூரனை புதுக்கோட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ளது ஏம்பல் என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்த ஒரு தம்பதியரின் 7 வயது மகள், வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருதாள்... ஆனால் திடீரென மாயமாகிவிடவும், சொந்தக்காரர் வீட்டுக்கு சென்றிருப்பார் என்று பெற்றோர்கள் நினைத்தனர்.

ஆனால் நைட் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை.. அதனால்தான் சந்தேகப்பட்டு சொந்தக்காரர் வீடுகளுக்கு சென்று தேட ஆரம்பித்தனர்.. ஆனால் சிறுமி கிடைக்கவில்லை.. இதனால், ஏம்பல் போலீஸாரிடம் சிறுமியைக் காணவில்லை எனப் புகார் தந்தனர்.
அந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து தேடிவந்தனர். இதனிடையே, அவர்களின் வீட்டிற்கு அருகே உள்ள சிறுமியின் சடலம் கிடந்தது.. கருவேல மரங்கள் நிறைந்த கண்மாய் கரையில் கொடிகள் படர்ந்த இடத்தில் சிறுமி சடலம் பொதிந்து கிடந்து.. உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. குறிப்பாக கால் பகுதியில் நிறைய காயங்கள் இருந்தன.
உடலை கைப்பற்றிய போலீஸார் போஸ்ட் மார்ட்டத்துக்கு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மாவட்ட எஸ்பி அருண்சக்தி குமார் நேரிலேயே சென்று ஆய்வு நடத்தினார். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருந்திருப்பாரோ என்ற கோணத்திலும் விசாரணை ஆரம்பமானது.
அப்போதுதான் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரை பிடித்து விசாரித்தனர்.. அவருக்கு 29 வயது.. விசாரணையில் சிறுமியை தான்தான் பலாத்காரம் செய்து, அடித்து கொன்றுவிட்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து, ராஜேஷை போலீஸார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டில் என்ன நடக்கிறது? எத்தனை பிரச்சனைகள்தான் வெடித்து கிளம்பும் என தெரியவில்லை.. ஒரு பக்கம் கொரோனா, மற்றொரு பக்கம் சாத்தான்குளம் மரண விவகாரம் என மக்கள் அதிர்ச்சியில் சிக்கி வரும் நிலையில், இந்த சிறுமி விவகாரம் பெரிதாக வெடித்துள்ளது... இது என்ன நாடா?இல்லை காடா? என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications