பாம்பனில் சூறைக்காற்று.. பாதியில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில்! பயணிகள் அச்சம்
ராமநாதபுரம்: இலங்கையை ஒட்டி, வங்கக்கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்க இருக்கிறது. இதனால் ராமேஸ்வரம் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இந்நிலையில் பயணிகள் ரயில் பாம்பனில் நிறுத்தப்பட்டிருக்கிறது.
ஜனவரி மாதத்தில் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாவது கொஞ்சம் வழக்கத்திற்கு மாறான விஷயம். அந்த வகையில் இந்த ஆண்டு புயல் சின்னம் உருவாகியிருந்தது. இது இன்று மாலைக்குள் இலங்கையில் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எனவே, ராமேஸ்வரம் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக அயோத்தியிலிருந்து, ராமேஸ்வரம் நோக்கி வந்த பயணிகள் ரயில் பாம்பன் பகுதியில் பாதியில் நிறுத்தப்பட்டிருக்கிறது. காற்றின் வேகம் குறைந்த பின்னர் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கிறது. இது தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக சென்னை உட்பட 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது. தற்போது டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications