Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் ரிசார்ட் ஸ்டைல் ​​வில்லாக்கள்.. முன்பதிவு விலையில் புக் செய்ய கடைசி வாய்ப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற உங்கள் கனவை #ரீஜாய்ஸ் அட் டிவிஎஸ் எமரால்ட் ஆரண்யா (#Rejoice @ TVS Emerald Aaranya) நிறைவேற்ற போகிறது. #ரீஜாய்ஸ் அட் டிவிஎஸ் எமரால்ட் ஆரண்யா (#Rejoice @ TVS Emerald Aaranya) மூலம் நீங்கள் உங்கள் கனவு இல்லத்தை வாங்கலாம். இங்கு டிவிஎஸ் எமரால்ட் ஆரண்யா மூலம் வில்லாக்கள் கட்டப்பட்டு உள்ளன. அதிலும் மேடவாக்கம் அருகே ரிசார்ட் ஸ்டைல் 3 Bedroom ​​வில்லா ரூ. 1.75 கோடி முதல் இங்கு கிடைக்கிறது.

சென்னையில் சொந்த வீடு என்பது பலருக்கும் கனவுதான்.. வீடு வாங்க காசு இருந்தாலும் நல்ல இடத்தில் வீடு கிடைக்காது. நல்ல இடத்தில் வீடு கிடைத்தாலும் அந்த வீட்டில் பெரிய அளவில் வசதிகள் இருக்காது. இந்த நிலையில் சென்னையில் தரமான, பல்வேறு வசதிகள் கொண்ட வீடுகளை #ரீஜாய்ஸ் அட் டிவிஎஸ் எமரால்ட் ஆரண்யா (#Rejoice @ TVS Emerald Aaranya) வழங்குகிறது.

#ரீஜாய்ஸ் அட் டிவிஎஸ் எமரால்ட் ஆரண்யா (#Rejoice @ TVS Emerald Aaranya) வீடுகள் டிவிஎஸ் நிறுவனத்தின் Emerald Haven Realty Limited நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டது ஆகும். இந்த வீடுகள் வேங்கைவாசல் மெயின்ரோட்டில் இருந்து 150 மீ தூரத்தில் உள்ளது. இந்த இடம் வேளச்சேரி தாம்பரம் மெயின் ரோட்டில் இருந்து 2.1 கிலோ மீட்டர் தூரத்தில் #ரீஜாய்ஸ் அட் டிவிஎஸ் எமரால்ட் ஆரண்யா (#Rejoice @ TVS Emerald Aaranya) அமைந்துள்ளது. இதன் சிறப்பம்சமே இங்கு உள்ள வீடுகள் எல்லாம் தனி தனி வில்லா ஆகும். அதிலும் இவை ரிசார்ட் ஸ்டைலில் கட்டப்பட்டு உள்ளன. விலை என்ன? 2 பிஎச்கே வீடுகள் 1.20 கோடி ரூபாயில் இருந்து கிடைக்கின்றன. 3 பிஎச்கே வீடுகள் 1.82 கோடி ரூபாயில் இருந்து கிடைக்கின்றன. மேடவாக்கம் அருகே ரிசார்ட் ஸ்டைல் 3 Bedroom ​​வில்லா ரூ. 1.75 கோடி முதல் இங்கு கிடைக்கிறது. 3.5 பிஎச்கே வீடுகள் 2.05 கோடி ரூபாயில் இருந்து கிடைக்கின்றன. மொத்தம் 15.6 ஏக்கர் பரப்பில் இந்த #ரீஜாய்ஸ் அட் டிவிஎஸ் எமரால்ட் ஆரண்யா (#Rejoice @ TVS Emerald Aaranya) வீடுகள் அமைந்துள்ளன. 2, 3 மற்றும் 3.5 பிஎச்கே வீடுகள் இங்கே கிடைக்கின்றன.

 Rejoice @ TVS Emerald Aaranya presents Chennais first Resort Style Villas near Medavakkam

எத்தனை கட்டங்களாக வீடுகள் கட்டப்படுகின்றன?

பல கட்டங்களாக இங்கு வீடுகள் திறக்கப்பட உள்ளன. இப்போது முதல் கட்டமாக 2, 3 மற்றும் 3.5 பிஎச்கே வீடுகள் கொண்ட 96 வில்லாக்கள் திறக்கப்பட உள்ளன. எல்லா வில்லாவும் சொகுசு ரிசார்ட் போலவே அமைக்கப்பட்டு உள்ளன.

அருகில் உள்ள பள்ளிகள்

ஜியோன் மெட்ரிகுலேஷன் பள்ளி (1.7 கி.மீட்டர் தொலைவில் - சாலை வழியாக ), ரவீந்திர பாரதி குளோபல் ஸ்கூல் (3.9 கி.மீ), நாராயணா இ டெக்னோ ஸ்கூல் (5.1 கி.மீ) , செயிண்ட் ஜான்ஸ் பப்ளிக் ஸ்கூல் (5.7 கி.மீ), பிவிஎம் குளோபல் போல்லினேனி ஹில்சைட் ஜூனியர் (7 கி.மீ) பிஎஸ்பிபி மில்லெனியம் பள்ளி ( 8.6 கி.மீ) வேலம்மாள் நியூ ஜென் ஸ்கூல் (10.5 கி.மீ) என இந்த குடியிருப்புக்கு அருகில் பள்ளிகள் உள்ளன.

அருகில் உள்ள கல்லூரிகள்

நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி என் ஜினியரிங் கல்லூரி -(1.4 கி.மீட்டர் தொலைவில் சாலையில் இருந்து), ஆசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ( 5.5 கி.மீ) ஜெருசலேம் என்ஜினியரிங் கல்லூரி (8.6 கி.மீ), தாகூர் மெடிக்கல் காலேஜ்& மருத்துவமனை (9.8 கி.மீ), டா வின்சி ஸ்கூள் ஆர்க்கிடெக்சர் (11.4 கி.மீ), விஐடி பல்கலைக்கழகம், சென்னை (11.8 கி.மீ) உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன.

அருகில் உள்ள மருத்துவமனைகள்

4.3 கி.மீட்டர் தொலைவில் நியூ லைப் மருத்துவமனை உள்ளது. Gleneagles குளோபல் ஹெல்த் சிட்டி 6.5 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. ஸ்ரீபாலாஜி மெடிக்கல் கல்லூரி & மருத்துவமனை 8.3 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இந்து மிஷன் மருத்துவமனை 8.6 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. Dr. காமாக்‌ஷி நினைவு மருத்துவமனை 9.1 கி.மீட்டர் தொலைவிலும் செட்டிநாடு மருத்துவமனை 9.2 கி.மீட்டர் தொலைவிலும் உள்ளது.

பொழுது போக்கு வசதிகள்

வேளச்சேரி Grand Square 11.8கி.மீட்டர் தொலைவில் உள்ளது. பிவிஆர் சினிமாஸ் - Grand Galada -14.2 கி.மீட்டர் தொலைவிலும் பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி - வேளச்சேரி 14.3 கி.மீட்டர் தொலைவிலும் உள்ளது.

போக்குவரத்து வசதிகள்

3.7 கி.மீட்டர் தொலைவில் விரைவில் மெட்ரோ ஸ்டேஷன் வர உள்ளது. 4.5 கி.மீட்டர் தொலைவில் மேடவாக்கம் சந்திப்பு உள்ளது. தாம்பரம் ரயில் நிலையம் 8.7 கி.மீட்டர் தொலைவிலும், சென்னை விமான நிலையம் 14.1 கி.மீட்டர் தொலைவிலும் உள்ளது.

இங்கே இருக்கும் வசதிகள்

5 நட்சத்திர ஓட்டல்களுக்கு நிகரான நீச்சல் குளங்கள், சர்வதேச தரத்திலான ஜிம்கள்,வெளிப்புற ஜிம், கிரிக்கெட் வலைப்பயிற்சிக்கான இடம், பேஸ்கட் பால் மைதானம், டென்னிஸ் கோர்ட், ஸ்கேட்டிங் செய்வதற்கான ரிங்க்,குழந்தைகள் விளையாடுவதற்கான பிளே ஏரியா, உள்ளரங்கு கேம்ஸ் அறைகள், மல்டி பர்போஸ் ஹால் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.

எப்படி வாங்குவது?

இங்கே நீங்கள் வீடுகளை வாங்க 'Expression of Interest' (EOI) தெரிவிக்க வேண்டும். இதற்கு ரூ 1 லட்சம் பிரிமியம் மூலம் Standard EOI எடுக்கலாம். அல்லது ரூ5 லட்சம் பிரிமியம் மூலம் Premium EOI எடுக்கலாம். அல்லது ரூ10 லட்சம் பிரிமியம் மூலம் Elite EOI எடுக்கலாம். ரூ10 லட்சம் பிரிமியம் மூலம் Elite EOI எடுப்பவர்களுக்கு விரும்புகிற வீடுகள் (Preferential Allotment) ஒதுக்கப்படும். ரூ 5 லட்சம் பிரிமியம் மூலம் எடுப்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் (Priority Allotment) ஒதுக்கப்படும். ரூ1 லட்சம் மூலம் Standard EOI எடுப்பவர்களுக்கு வீடுகள் ஒதுக்கீட்டு நாளில் அழைப்பு (Invite to Allotment Day) விடுக்கப்படும். முதலில் வரும் நபர்கள் அடிப்படியில் எல்லோர்க்கும் priority எண்கள் கொடுக்கப்படும். priority எண்கள் மூலம் வீடுகள் ஒதுக்கப்படும் நேரத்தில் நீங்கள் அழைக்கப்பட்டு உங்களுக்கு பிடித்த யூனிட்டை தேர்வு செய்ய முடியும். வீடுகளை தேர்வு செய்ய வீடுகள் ஒதுக்கப்படும் நேரத்தில் அதன் 10 சதவிகித விலையை செலுத்த வேண்டும். பல கல்வி நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அருகிலேயே அமைந்துள்ளது. சென்னையில் முக்கியமாக பகுதியில் இப்படி ஒரு சூப்பர் வீடு.. இவ்வளவு குறைந்த விலைக்கு கிடைக்காது என்பதால் உடனே இங்கு வீடு புக் செய்யுங்கள் மக்களே! சீக்கிரமே சென்னையில் சொந்த வீட்டிற்கு ஓனர் ஆகுங்கள்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+