நான் சொல்லித்தான்.. ஸ்டாலினுக்கு பதவி கொடுத்தார் கருணாநிதி.. திர வைக்கும் ராமதாஸ்
சேலம்: ''நான் சொல்லித்தான் ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்கினார் கருணாநிதி'' என்று எடப்பாடி தொகுதியில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
தி.மு.க.வுக்கு வாக்களித்தால், உங்களின் கதை முடிந்துவிடும், சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறினார்

ராமதாஸ் வாக்கு சேகரிப்பு
தமிழகம் முழுவதும் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சியை சேர்ந்த தலைவர்கள் சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு மத்தியிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பெண்களை கடவுளாக வழங்கும் மண்
அப்போத அவர் கூறியதாவது:- அ.தி.மு.க.வில் கிளை செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி, படிப்படியாக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியுள்ளார். அவருக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும். ஆக்கும், காக்கும், அழிக்கும் சக்தி பெண்களுக்கு உண்டு. பெண்களை, திரௌபதியை கடவுளாக வணங்கும் மண் இது. 2ஜி மூலம் 1.76 லட்சம் கோடி ஊழல் செய்ததாக சிறை சென்று விட்டு வந்தவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயை பற்றி இழிவாக பேசுகிறார்.

ஸ்டாலின் துணை-முதல்வரானது எப்படி
அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை அமுதசுரபியாகும். பா.ம.க தேர்தல் அறிக்கை வளர்ச்சிக்கானது. தி.மு.க தேர்தல் அறிக்கை காப்பியடிக்கப்பட்டது. இந்த தொகுதியில் முதல்வரை எதிர்த்து போட்டியிடுபவர் டெபாசிட் கூட வாங்க மாட்டார். நான் சொல்லித்தான் ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்கினார் கருணாநிதி. எடப்பாடி தொகுதியில் பெண்கள் ஓட்டு அதிகம்.
Recommended Video

தி.மு.க.வுக்கு வாக்களிக்காதீர்கள்
வரம் கொடுத்த சிவனின் தலையிலேயே கையை வைத்து வரம் பெற்றவன் சோதிக்க முயன்றதை போல, விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து வந்து அழித்த கதைகள் எல்லாம் உங்களுக்கு தெரியும். தி.மு.க.வுக்கு வாக்களித்தால், உங்களின் கதை முடிந்துவிடும், சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறினார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications