சாக்குப்பைக்குள் சிறுவனை கடத்திய வடமாநில மூதாட்டி கைது.. சேலம் அருகே பரபரப்பு
சேலம்: சேலம் அருகே ஆத்தூரில் பள்ளி சிறுவனின் வாயில் துணியை போட்டு அடைத்து சாக்குப் பைக்குள் போட்டு கடத்த முயன்ற மூதாட்டியை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்பேத்கர் நகர் அரசு மேல்நிலை பள்ளி அருகே வட மாநிலத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் சுற்றித் திரிந்தார். அவர் அவ்வழியாக பள்ளிக்கு சென்ற ஒரு சிறுவனிடம் பேச்சு கொடுத்தார்.

கையை பிடித்து இழுத்து
பாஷை புரியாததால் அந்த சிறுவனும் ஏதோ விளக்கிக் கொண்டிருந்தான். அப்போது அந்த மூதாட்டி திடீரென சிறுவனின் கையை பிடித்து இழுத்து சென்றார்.

கோணிப்பை
பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வாயில் துணியை வைத்து அடைத்து ஒரு கோணிப்பையில் போட்டு அடைத்தார். இதை அவ்வழியாக சென்ற சிலர் பார்த்து விட்டனர்.

போலீஸுக்கு தகவல்
பின்னர் அந்த மூதாட்டியை விரட்டி பிடித்து கோணிப்பையை திறந்து பார்த்தனர். அதில் சிறுவன் இருந்தான். இதையடுத்து போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.

கைது
அவர்கள் வருவதற்குள் மூதாட்டியை போட்டு சரமாரியாக அடித்தனர். இதையடுத்து காவல் நிலையத்துக்கு அவரை அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications