ஏன் கதவை சாத்துறேன்னு கேட்ட பெண்ணின் கணவரையும்.. உறவுக்கு அழைத்த சேலம் மோகன்ராஜ்!
பெண்ணின் கணவரையும் உறவுக்கு அழைத்து இருக்கிறார் மோகன்ராஜ்
Recommended Video
சேலம்: "ஏன் கதவை சாத்துறே" என்று கேள்வி கேட்ட பெண்ணின் கணவரையும், ஆட்டோக்கார காமுகன் மோகன்ராஜ் உறவுக்கு அழைத்தாராம்!
சேலத்தை சேர்ந்த மோகன்ராஜுக்கு 2 ஆட்டோக்கள் உள்ள நிலையில், ஒன்றை தான் ஓட்டியும், இன்னொன்றை நண்பனுக்கு தந்து ஓட்ட சொல்லியும் வந்துள்ளார்.
2 மனைவிகள் இவரது பாலியல் வக்கிர தொல்லை தாங்காமல் ஓடிவிட்ட நிலையில், பல பெண்களுடன் தொடர்பு உறவு வைக்க தொடங்கி உள்ளார் மோகன்ராஜ்.

ஆபாச வீடியோ
40-க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்துள்ளார் என்கிறார்கள். பள்ளி குழந்தைகளையும் விட்டு வைக்காமல், மோகன்ராஜும், அவனது நண்பர்களும் சேர்ந்து சீரழித்துள்ளனர். இதை தவிர ஆண்களுடனும் உறவு கொண்டுள்ளார் மோகன்ராஜ். இந்த புகாரில் போலீசில் வசமாக சிக்கி கொள்ளவும், இவரை செல்போனை பிடுங்கி போலீசார் பார்த்த போது, 7 பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோக்கள் அம்பலமானது.

விசாரணை
அதில் ஒரு வீடியோ நேற்று வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் இருக்கும் பெண் யார் என்பது குறித்து போலீசார் மோகன்ராஜிடம் விசாரித்து உள்ளனர். அப்போது இந்த பெண்ணை பற்றி மோகன்ராஜ் சொன்னதாவது: "அந்த பெண்ணுக்கும் எனக்கும் ஏற்கனவே உறவு இருந்தது. அதனால் அடிக்கடி உரிமையாக என்கிட்ட அந்த பெண் பணம் வாங்குவார்.

வீடியோ மிரட்டல்
கொஞ்ச நாளைக்கு முன்னாடிகூட என்கிட்ட 30 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டிருந்தார். ஆனால் என்கிட்ட அவ்வளவு பணம் இப்போதைக்கு இல்லைன்னு சொன்னேன். ஆனால், பணத்தை தந்தே ஆகணும்னு அந்த பெண் பிடிவாதம் பிடித்து கொண்டே இருக்கவும், என்கிட்ட பணம் சுத்தமா இல்லை என்று சொன்னேன். ஆனால், அதை நம்பாமல், 2 பேரும் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோவை வெளியே விடுவேன் என்று அந்த பெண் என்னை மிரட்டினார்.

பழி வாங்கினேன்
அதனால் நான் பதிலுக்கு அந்த பெண்ணை பழி வாங்க நினைத்தேன். போட்டோ வெளியிடுவதாக சொன்னதால், அந்த பெண்ணை வீடியோவே எடுத்து வெளியிட வேண்டும் என்று நினைத்துதான் வீட்டுக்கு வரவழைத்தேன். வீடியோவும் அவருக்கு தெரியாமல் எடுத்தேன். அதன்பிறகு அந்த பெண்ணை இந்த வீடியோ வைத்து மிரட்டினேன். ஆனால் நான் வன்கொடுமை செய்வதாக நேற்று வீடியோ வெளிவந்து விட்டது" என்றாராம்.

தன்பாலின உறவு
இதனிடையே, வீடியோவில் இருக்கும் சம்பந்தப்பட்ட பெண், கணவர் மூலம் போலீசில் புகார் தந்திருக்கிறார். அது என்ன புகார் என்றால், பெண்ணின் கணவரை உறவுக்கு அழைத்தாராம் மோகன்ராஜ். இந்த புகாரில்தான் மோகன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். அப்படிதான் இப்படி குமட்டல் தகவல்கள் வெளியே வந்து கொண்டிருக்கின்றன.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications