உட்காருடா கீழே.. போதை இளைஞரை நிற்க வைத்து அடித்த போலீஸ்.. வைரலாகும் வீடியோ!
போதை நபரை ஆய்வாளர் ஒருவர் சரமாரியாக தாக்கிய வீடியோ வைரலாகிறது
Recommended Video
சேலம்: "உட்காருடா கீழே.. உட்காரு.." என்று போலீஸ் எஸ்ஐ ஒருவர், போதை நபரை அடித்து மிரட்டும் காட்சி இணையத்தில் வேக வேகமாக பரவி வருகிறது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ளது தங்கமாபுரி பட்டணம். இந்த பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். ஹெல்மெட் இல்லாமல், முறையான ஆவணங்கள் இல்லாமல் வருபவர்கள், ஓவர் ஸ்பீடில் வருபவர்களை பிடித்து அபராதம் விதித்து கொண்டு இருந்தனர்.

மேட்டூர் அடுத்த கருமலைக்கூடல் போலீஸ் ஷ்டேஷனில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் அர்த்தநாரி என்பவரும் சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக ஒருவர் பைக்கில் வந்துள்ளார். அவர் தண்ணி அடித்துள்ளதாக தெரிகிறது. அவரை வழிமறித்து விசாரணை நடத்தினார் அர்த்தநாரி.
மதுபோதையில் இருந்ததால், அந்த நபர் அர்த்தநாரியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அர்த்தநாரி அந்நபரை நிற்க வைத்து அடித்துள்ளார். பிறகு, "உட்காருடா கீழே.. உட்காரு" என்று சொல்லி மீண்டும் அடித்து மிரட்டி உள்ளார்.
போதை ஆசாமியை அர்த்தநாரி அடிக்கும் காட்சியை, அங்கிருந்த ஒரு நபர் செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் போட்டு விட்டார். இந்த காட்சிதான் தற்போது வேகமாக பரவி வருகிறது. இவ்வளவு கண்டிப்புடன் நடந்து கொள்வதா என்று கண்டனங்களும் குவிந்து வருகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications