சென்னையில் குறைந்த விலையில் சூப்பரான அபார்ட்மென்ட்கள்.. ஸ்ரீராம் நிறுவனம் வழங்குகிறது.. முந்துங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே உள்ள "ஸ்ரீராம் ப்ராபர்ட்டிஸ்" நிறுவனத்தின் பல்வேறு வசதிகள் கொண்ட அபார்ட்மென்ட்கள் வெறும் ரூ.81.8 லட்சத்தில் இருந்து கிடைக்கிறது.

வெளியூர்களில் எத்தனை சொந்த வீடுகள் இருந்தாலும் சென்னையில் ஒரு வீடு வாங்க வேண்டும் என கனவு அனைவருக்கும் இருக்கும். அபார்ட்மென்ட் வளாகத்துக்குள்ளேயே மால், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் மெயினான இடத்தில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பது வழக்கம்தான்.

 shriram properties in Perungalathur railway station

அந்த வகையில் நல்ல இடத்தில் காற்றோட்டமான இடத்தில் குறைந்த விலையில் அனைத்து அம்சங்களும் நிறைந்திருக்கும் வகையில் ஒரு வீடு வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா. அப்போ உங்களுக்கு சரியான சாய்ஸ் ஸ்ரீராம் ப்ராபர்ட்டிகள்தான்.

ஆம். பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே பிரம்மாண்ட வீடுகள் கட்டப்படுகின்றன. 18 ஆயிரம் சதுர அடியில் கிளப் ஹவுஸ், 1500 ஏக்கர் வண்டலூர் இயற்கை எழில் கொஞ்சும் தேசிய பூங்காவுக்கு அருகே இந்த வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

 shriram properties in Perungalathur railway station

இதன் ஆரம்ப விலை ரூ.81.8 லட்சமாகும். இங்கு வீடுகளை வாங்குவதால் உங்களுக்கு என்னென்ன நன்மைகள் என பார்க்கலாம்.

உலகத் தரம் வாய்ந்த வசதிகள், நல்ல உள்கட்டமைப்பு வசதிகள், பாதுகாப்பு, தண்ணீர், சொந்தமாக வாங்கிவிட்டு வாடகைக்கு விடும் வசதி ஆகியவை உள்ளனர். பேருந்து, ரயில், விமான நிலையங்களுக்கு மிக அருகே உள்ளது இந்த வீடுகள்.

 shriram properties in Perungalathur railway station

அது போல் மெப்ஸ், மகிந்திரா சிட்டி, மறைமலைநகர், ஒரகடம் அருகே உள்ளது. கீழம்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்படும் பேருந்து நிலையத்திலிருந்து 10 நிமிட தூரத்தில் வீடுகள் உள்ளன. அது போல் 20 நிமிடங்கள் பயணித்தால் விமான நிலையம் வந்துவிடும். பெருங்களத்தூர் ரயில் நிலையத்திற்கு எதிரில் அமைந்துள்ளன ஸ்ரீராம் நிறுவனத்தின் அபார்ட்மென்ட்கள்.

சென்னை புறவழிச் சாலை மற்றும் அவுட் ரிங் ரோட்டிற்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இந்த வீடுகள் உள்ளன. இந்த வளாகத்தில் ஒரு பெரிய ஐடி பார்க்கும் உள்ளது. இதில் 25 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள். மேலும் 25 ஆயிரம் பேர் பணியாற்றுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

 shriram properties in Perungalathur railway station

உங்கள் குடும்பத்துடன் நிறைய நேரம் செலவழிக்கலாம். உங்கள் வளாகத்தில் சிறிய ஷாப்பிங் மாலும் ஏற்படுத்தப்படுகிறது. வெறும் 5 கி.மீ. போனால் திரையரங்குகளுக்கு செல்லலாம். எப்போது விற்பனை செய்தாலும் வாங்கி விலையை விட கூடுதல் லாபம் கிடைக்கும். இதற்கு மேல் தூய்மையான காற்று, கண்களுக்கு குளிர்ச்சியான சூழல்.. இதைவிட வேறென்னங்க வேண்டும்? உடனே பெருங்களத்தூரில் உள்ள ஸ்ரீராம் நிறுவனத்தில் வீடுகளை புக் செய்யுங்கள். வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்க!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+