ஆர்சிபி வெற்றி உறுதியான அந்த நொடி.. ஆனந்த கண்ணீருடன் விராட் கோலி.. க்ருனால் பாண்டியா சம்பவம்!
அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வென்ற நிலையில், விராட் கோலி ஆனந்த கண்ணீருடன் மைதானத்தில் கொண்டாடியது ரசிகர்களிடையே எமோஷனாக்கி இருக்கிறது.
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது. 18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி அணி பட்டத்தை கைப்பற்றியுள்ள நிலையில், ஆர்சிபி அணியின் வீரர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதிலும் ஆர்சிபி அணி வெற்றி உறுதியான போது, விராட் கோலி எமோஷனலாக காணப்பட்டார்.

அப்போதே கண்களில் ஆனந்தக் கண்ணீர் நின்ற நிலையில், ரசிகர்கள் எமோஷனலாகினார்கள். இறுதியாக கடைசி பந்து வீசப்பட்ட பின், அனைத்து வீரர்களும் நேராக விராட் கோலியை நோக்கி சென்று கொண்டாடினார்கள். அப்போது விராட் கோலி மட்டுமல்லாமல் ரஜத் பட்டிதாரும் ஆனந்தக் கண்ணீருடன் காணப்பட்டார்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications