ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இஷாந்த் சர்மா “அவுட்”- உடல் தகுதி தேர்வில் “பெயில்”
டெல்லி: ஐசிசி உலகக் கோப்பைக்கான இந்திய வீரர்கள் நான்கு பேருக்கு இன்று உடல் தகுதி தேர்வு நடைபெற்றதில் காயம் காரணமாக பந்து வீச்சாளார் இஷாந்த் சர்மா தேர்ச்சி பெறவில்லை. அதன்காரணமாக உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து வெளியேறுகின்றார் இஷாந்த் சர்மா.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் இடம் பெறுவதற்காக வீரர்கள் ரோகித் சர்மா, இஷாந்த் சர்மா, ரவிந்தர ஜடேஜா மற்றும் புவனேஷ்குமார் ஆகியோருக்கு உடல் தகுதி தேர்வு இன்று நடைபெற்றது..

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்புத் தொடரில் இந்த நான்கு வீரர்களும் காயமடைந்திருந்தனர். அதன் காரணமாகவே அவர்களுக்கு இந்த உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.
அதில் தோல்வியடைந்த இஷாந்த் சர்மா 15 பேர் கொண்ட உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இடம் பெறுகின்ற வாய்ப்பினை இழக்கின்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது இடத்திற்கு யார் இடம் பெறப்போகின்றார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அவருடைய இடத்திற்கு மோகித் அல்லது தாவல் குல்கர்னி ஆகிய இருவரில் ஒருவர் வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications