இலங்கை விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- 4 பேர் பலி!
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கை விமானப் படைக்குச்சொந்தமான விமானம் விழுந்து நொறுங்கியதில் 4 பேர் பலியாகி உள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இலங்கையின் கட்டுநாயக்க விமானப் படை தளத்தில் இருந்து ரத்மலானை என்ற இடம் நோக்கி இன்று காலை 6.30 மணிக்கு விமானம் பறந்து கொண்டிருந்தது. சீரற்ற காலநிலை காரணமாக அந்த விமானம் அத்துருகிரிய ரப்பர் எஸ்டேட்டில் வீடு ஒன்றின் மீது விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். ஒருவர் தீக்காயங்களுடன் கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துக்குள்ளான விமானம் ரஷ்யா தயாரிப்பான அன்டனோவ் -32 என்ற வகையை சேர்ந்தது.
இது குறித்து விசாரணை நடைபெற்ற்று வருவதாக இலங்கை விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications